கைவிடாத தேவனே ஸ்தோத்திரம் – Kaividatha devane sthothiram
கைவிடாத தேவனே ஸ்தோத்திரம் – Kaividatha devane sthothiram
கைவிடாத தேவனே ஸ்தோத்திரம் – என்னை
கைவிடாத தேவனே ஸ்தோத்திரம்
காண்கின்ற தேவனே ஸ்தோத்திரம் – என்னை
காண்கின்ற தேவனே ஸ்தோத்திரம்
கைவிடாதவர் இயேசு கைவிடாதவர்
அன்பினாலே வளைத்து என்னை வாழ வைப்பவர் ( 2 )
1, நேற்றும் இன்றும் என்றும் மாறா நேசமானவர்
நினைத்து பார்க்க முடியாத கிருபை உள்ளவர் ( 2 )
( கைவிடாதவர் )
2, நன்மைகளால் நிரப்புகின்ற இரக்கமுள்ளவர்
பிள்ளைகளை மீட்டெடுத்த உருக்கமுள்ளவர் ( 2 )
( கைவிடாதவர் )
3, வார்த்தையாலே வழிநடத்தும் உண்மை உள்ளவர்
வாக்குத்தத்தம் செய்து நம்மை உயர்த்தி வைப்பவர் ( 2 )
( கைவிடாதவர் )
4, சர்வசிருஸ்டி வரவழைத்த சர்வ வல்லவர்
சகலத்தையும் ஆளுகின்ற தேவனானவர் ( 2 )
( கைவிடாதவர் )
Kaividatha devane sthothiram song lyrics in English
Kaividatha devane sthothiram – ennai
Kaividatha devane sthothiram
Kankintra devane sthothiram – ennai
Kankintra devane sthothiram
Kaividathavar yesu kaividathavar
Anbinale valaithu ennai vala vaippavar ( 2 )
1, Netrum intrum entrum mara nesamanavar
Ninaithu parkka mudiyatha kirubai ullavar ( 2 )
( Kaividathavar )
2, Nanmaikalal nirappukintra irakkamullavar
Pillaikalai mettedutha urukkamullavar ( 2 )
( Kaividathavar )
3, Varthaiyale vali nadathum unmai ullavar
Vakkuthaththam seithu nammai uyarthi vaippavar ( 2)
( Kaividathavar )
4, Sarvasirusti varavalaitha sarva vallavar
Sakalathaiyum alukintra devananavar ( 2 )
( Kaividathavar )
- ஒரு போதும் என்னை கைவிடாத – Oru Podhum Ennai Kaividatha lyrics
- Kaividatha Yesu Christmas Song Lyrics
- கைவிடாத கடவுளே ஐயமின்றி – Kaividatha Kadavule Aiyamintri
- Latest Tamil Christmas songs lyrics 2021
- தேவனே என் தேவா – Devane En Deva Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."