சன்மார்க்கர் பண்பும் சாற்ற – Sanmaarkkar Panpum Sattra song lyrics

சன்மார்க்கர் பண்பும் சாற்ற – Sanmaarkkar Panpum Sattra song lyrics

பல்லவி

சன்மார்க்கர் பண்பும்-சாற்றக் கேளும்
துன்மார்க்கர் பண்பும்

அனுபல்லவி

நன் மார்க்கமாம் வேதம் நவிலுகின்றபடி,
சன்மார்க்கர் துன்மார்க்கர் சமாசாரம் கேளும்

சரணங்கள்

1.கயவரின் பொல்லா -ஆலோசனை
கற்றதில் செல்லா,
பயமில் ‘பவிகளின் பாதை நில்லாமல்
பரிகாசர் இட முனி பண்போர் சன்மார்க்கர்

2. கர்த்தரின் வேதம்-அல்லுபகல்
கருத்துற்ற போதம்;
நித்தமும் தியானித்து நேர்நெறி நடப்போர்
நிமலனார் ‘உசுக்கின்ற நேய சன்மார்க்கர்

3.நீர்காலின் ஓரம் – நடப்பட்டு
நீர்மை நற் சாரம்
தேக்கியே கனி தந்து இலை உதிராத் தரு
சிறப்பென வாழ்ந்து சிந்திப்பார் சன்மார்க்கர்

4. ²அதமர்கள் காற்று-போர்கள் மேலே
அடிக்குங்கால் தூற்று
பதர்கள் போலேஓடிப் பரனிடும் தீர்ப்பிலும்
பரிசுத்தர் சபையிலும் தரியாத் துன்மார்க்கர்

Sanmaarkkar Panpum Sattra song lyrics in English

Sanmaarkkar Panpum Sattra Kealum
Thunmarkkar Panpum

Nan Maarkkamaam Vedham Navilunktrapadi
Sanmaarkkar Thunmaarkkar Samaasaaram Kealum

1.Kayavarin Polla Aalosanai
Kattrathil Sellla
Bayamil Pavikalin Paathai nillamal
Parikaasar Ida Muni Panpoar Sanmaarkkar

2.Kartharin vedham Allupagal
Karuthuttra Potham
Nithamum thiyanithu Near neari Nadappoar
Nimalanaar Usukintra Neaya Sanmaarkkar

3.Neerkaalin ooram Nadapattu
Neermai Narsaaram
Theakkiyae kani thanthu Ilai Uthira tharu
Sirapena vaalnthu Sinthipaar Sanmaarkkar

4.Athamargal kaattru Poargal Malae
Adikkungaal Thoottru
Pathargal Polae Oodi paranidam Theerppilum
Parisuththar Sabaiyilum Thariya Thunmaarkkar


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo