சொல்லுங்கப்பா நான் செய்திடுவேன் – Sollungappa Nan Seidhiduven
சொல்லுங்கப்பா நான் செய்திடுவேன் – Sollungappa Nan Seidhiduven
சொல்லுங்கப்பா நான் செய்திடுவேன்
பாதை காட்டுங்கப்பா அதில் நடந்திடுவேன் -2
அனுப்புங்கப்பா அங்கே சென்றிடுவேன்-2
உம் விருப்பம் நிறைவேற்றுவேன்-2
உங்க சித்தம் செய்வதே என் பாக்கியம்
உம் பாதம் அமர்வதே எந்தன் ஸ்லாக்கியம்-2
அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல்
வாழ்ந்த வாழ்க்கையெல்லாம் போதுமையா -2
அனலாய் எரியனும் எரியனுமே
அக்கினியாய் மற்றவரை பற்ற வைக்கனும் -நான் -2
உயிரோடிருப்பதாக நினைத்துக் கொண்டு
உயிரற்ற சடலமாக வாழ்ந்தது போதும்-2
உயிரே உணர்வே என் இயேசையா-2
உயிராய் எனக்குள் வாருமையா-2
Sollungappa Nan Seidhiduven song lyrics in english
Sollungappa Nan Seidhiduven
Paathai kaatungappa adhil Nadandhiduven-2
Anupangappa angae Sendriduven -2
Um viruppam Niraivertruven-2
Unga sitham seivadhae yen baakiyam
Um paadham amarvadhae yendhan slaakiyam -2
Analum ellamal kulirum ellamal
Vazhndha vaazhkaiyellam podhumaiya -2
Analaai yeriyanum yeriyanumae
Akkiniyaai matravarai Patra vaikanum -Nan-2
Uyirodirupadhaaga ninaithu kondu
Uyirartra sadalamaaga vaazhndhadhu podhum -2
Uyirae unarvae yen yesaiyaa-2
Uyiraai yenakul Vaarumaiya -2
- வானம் உந்தன் சிங்காசனம் – Vaanam Unthan Singasanam
- புத்தியுள்ள ஆராதனை – Puththiyulla Aaradhanai
- என்னை விட்டு தூரம் – Ennai Vittu Thooram
- Karam pattri nadanthiduvean – கரம்பற்றி நடந்திடுவேன்
- எந்தன் சின்ன இதயம் அதில் – Enthan Chinna Idhayam
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."