ஜீவிய காலமெல்லாம் – jeeviya kalamellam Kartharai song lyrics
ஜீவிய காலமெல்லாம் – jeeviya kalamellam Kartharai song lyrics
ஜீவிய காலமெல்லாம்
கர்த்தரை பாடுவேன்
எந்தன் வாழ்வில அவர் செய்த
புகழ் பாடுவேன்-2
இயேசுவை பாடுவேன்
இயேசுவை போற்றுவேன்-2
1.எரிகோவின் கோட்டையே
இடிந்து தான் போனதே.
இஸ்ரவேல் ஜனங்களின் துதிகளால் கேட்டதே-2
துதி செய்தாலே அது போதுமே
தேவ வல்லமை வெளிப்படுமே.2
இயேசுவை பாடுவேன்
இயேசுவை போற்றுவேன்-2
2.பலத்தினால் சுயத்தினால்
நடப்பதே மாயை
மேசியா அனுப்பின
ஆவியால் ஆனதே.2
அவர்நாமத்தில் அதிசயமே
அவர் நடத்துதல் அற்புதமே.2
இயேசுவை பாடுவேன்
இயேசுவை போற்றுவேன்-2
3.இதுவரை நடத்திட்டார்
இனிமேலும் நடத்துவார் கவலையை தள்ளிவிட்டு கர்த்தரையே நோக்கி பார்-2
அவர் சொன்னாலே
எல்லாம் ஆகும்
அவர் வார்த்தையால்
எல்லாம் மாறும்-2
இயேசுவை பாடுவேன்
இயேசுவை போற்றுவேன்-2
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
