தகப்பனே நல்ல தகப்பன் நீரே – Thagappane Nalla Thagappan Neerae
தகப்பனே நல்ல தகப்பன் நீரே – Thagappane Nalla Thagappan Neerae
தகப்பனே நல்ல தகப்பன் நீரே
இயேசுவே எந்தன் தகப்பன் நீரே -2
என்னை மறக்காமல் உங்க மனசுக்குள்ள நெனச்சிங்க என்னை வெறுக்கமல்
உங்க மார்போடு அனைச்சீங்க -2
1. திசை காண என் வாழ்வில் திசை காட்டி ஆனவரே
கரைசேர என் வாழ்வை கரை சேர்க்க வந்தவரே -2
குறைஉள்ள எனக்காக சிலுவையில் மரித்தவரே
மனதார மன்னித்து மகனாக ஏற்றவரே -2
என்னை மறக்காமல் உங்க…
2. இமை மூடும் நேரங்களில் இதமாக காதவரே சுமை என்று எண்ணாமல்
சுகமாக சுமந்தவரே -2
தடுமாறும் வேளையில் தாங்கி அனைப்பவரே தகப்பனே இயேசுவே என் உயிர் நீர்தானே -2
என்னை மறக்காமல் உங்க
Thagappane Nalla Thagappan Neerae song lyircs in english
Thagappane Nalla Thagappan Neerae
Yesuvae Endhan Thangappan Neerae
Ennai Marakkamal Unga Manasu Kulla Nenachinga
Ennai Verukkamal Unga Maarbodu Anachinga
Stanza 1
Thisai Kaana En Vaazhvil Thisai Kaati Aanavare
Karai Saera En Vaazhvai Karai Saerka Vandhavare
Kuraivulla Enakaaga Siluvaiyil Marithavare
Manadhaara Mannithu Maganaaga Aetravarae – Ennai
Stanza 2
Imai Moodum Nerangalil Idhamaaga Kaathavare
Summai Endru Ennamal Sugamaaga Sumandhavare
Thadumaarum Velaiyil Thaangi Anaipavare
Thagappane Yesuvae En Uyir Neer Thane – Ennai
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."