தண்ணீரை கடக்கும் போதும் – Thanneerai kadakkum pothum song lyrics
தண்ணீரை கடக்கும் போதும் – Thanneerai kadakkum pothum song lyrics
தண்ணீரை கடக்கும் போதும்
என்னோடு இருப்பவரே
வெள்ளங்கள் புரளாமல்
என்னை என்றும் காப்பவரே-2
அக்கினியில் நடந்தாலும்
சோதனைகள் சூழ்ந்தாலும்
தப்புவித்து காப்பவரே-என்னை
அன்பால் அணைப்பவரே-2
1.எரிகோவின் மதில்களெல்லாம்
உடைத்தவரே-எங்கள்
வாழ்விலும் எதிர்த்து நிற்கும்
தடைகளை உடைப்பீரே-2
கானானை சொந்தமாய்
தேவ ஜனம் பெற்றனரே
பரலோக கானானை
எங்களுக்கும் தருவீரே-2-தண்ணீரை
2.பார்வோனின் சேனை எல்லாம்
தொடர்ந்த போதும்-பெரும்
செங்கடலை பிளந்து
உம் ஜனத்தை நடத்தினீரே-2
பகலிலே மேகஸ்தம்பம்
இரவிலே அக்கினிஸ்தம்பம்
அற்புதமாய் நடத்தினதே
எங்களையும் நடத்துவீரே-2-தண்ணீரை
Thanneerai kadakkum pothum song lyrics in English
Thanneerai kadakkum pothum
Ennodu iruppavarae
Vellangal puralaamal
Ennai endrum kappavarae-2
Akkiniyil nadanthaalum
Sothanaigal soozhnthaalum
Thappuviththu kappavare-ennai
Anbaal anaippavarae-2
1.Erikovin mathilkalellam
Udaiththavare – engal
Vaazhvilum ethirththu nirkum
Thadaikalai udaippeerae-2
Kaanaanai sonthamaai
Deva janam petranarae
Paraloga kanaanai
Engalukkum tharuveerae-2-Thanneerai
2.Parvonin senai ellam
Thodarntha pothum-perum
Senkadalai pilanthu
Um janaththai nadaththineerae-2
Pagalillae megasthambam
Iravilae akkinisthambam
Arputhamaai nadaththinathae
Engalayum nadaththuveerae-2-Thanneerai
- தாகமுள்ளவன் மேல் தண்ணீரை – Thaagam Ullavan Mel Thanneerai song lyrics
- தண்ணீரை கடக்கும் போது – Thaneerai kadakkum pothu
- வேதத்தின் ஒளியில் கடக்கும் – Veathathin Oliyil Kadakkum
- நம் நேசரை அங்கே – Nam Neasarai Angae
- Senaigalin Karthar Prisuthar – சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."