தண்ணீரை கடக்கும் போது – Thaneerai kadakkum pothu
தண்ணீரை கடக்கும் போது – Thaneerai kadakkum pothu
தண்ணீரை கடக்கும் போது – என்
தேவன் என்னோடிருப்பார்
அக்கினி ஜுவாலை என் பேரில்
பற்றாது பாதுகாத்து கொள்வார்
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
நீரே எந்தன் தேவனையா
என்னை மீட்டு கொண்டவரே
நீரே எந்தன் தஞ்சமையா
1) அக்கினியில் நான் நடந்தாலும்
அழிந்து நானும் போவதில்லை
ஆறுகளை நான் கடந்தாலும்
அவைகள் என்மேல் புரள்வதில்லை
2) உமக்கு முன்பே தேவனில்லை
உமக்கு பின்பும் இருப்பதில்லை
நீரே கர்த்தர் உம்மையல்லால்
வேறே இரட்சகர் இல்லையய்யா
3) முந்தினவைகளை நினைப்பதில்லை
பூர்வமானதை சிந்திப்பதில்லை
புதிய தரிசனம் தந்தெமக்கு
புதிய காரியம் செய்கின்றீர்
Thaneerai kadakkum pothu song lyrics in English
Thaneerai kadakkum pothu en
Devan Ennodiruppaar
Akkini Joovalai En Pearlil
Pattrathu Paathukaathu Kolvaar
Ennai peayar Solli Alaithavarae
Neerae Enthan Devanaiya
Ennai Meettu Kondavarae
Neer enthan Thanjamaiya
1.Akkiniyil Naan kadanthalum
alinthu naanum povathillai
aarukalai naan kadanthaalum
avaigal en mael puralvathillai
2.umakku munbae devanillai
umakku pinbum iruppathillai
neerae karthar ummaiyallaal
vearae ratchakar illaiyaiya
3.munthinavaigalai ninaipathilali
poorvanaamanthai sinthippathillai
puthiya tharisanam thanthemakku
puthiya kaariyam seikintreer
- தண்ணீரை கடக்கும் போதும் – Thanneerai kadakkum pothum song lyrics
- வேதத்தின் ஒளியில் கடக்கும் – Veathathin Oliyil Kadakkum
- நம் நேசரை அங்கே – Nam Neasarai Angae
- Psalms-41 – சங்கீதம்-41
- Senaigalin Karthar Prisuthar – சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."