தாயின் கருவில் என்னை – Thayin Karuvil Ennai
தாயின் கருவில் என்னை – Thayin Karuvil Ennai
தாயின் கருவில் என்னை சுமந்து
காத்து வந்த தெய்வமே
சேயாய் மண்ணில் தவழ்ந்த போது
நெஞ்சில் சுமந்த இறைவனே
1.உம்மை விட்டு நானும் விலகும்போது
என்னை தேடி நீயும் வந்தாய்
தன்னிலை மறந்து வாழும் போது
உயிராய் எந்தன் உறவானாய் -2
எழில் மிகு மலர் போல் என்னில் என்றும் மலர்வாய்
அலை போல் எழுந்து அன்பினை பொழிவாய்
பொழிவாய்-2
2.புதிய வாழ்வு எமக்கு தந்து
புவியில் புனிதம் புரிந்திடுவாய்
அன்பு பாசம் அள்ளித்தந்து
அன்பனே என்னை அள்ளி அணைத்திடுவாய்
விண்ணில் ஆட்சி மண்ணில் மலர என்றும் அருள்வாய்
விண்ணக வேந்தனே என்னகம் வாருமே
வாருமே வாருமே-2
Thayin Karuvil Ennai song lyrics in english
Thayin Karuvil Ennai Sumanthu
Kaathu Vantha Deivamae
Seayaai Mannil Thavalntha Pothu
Nenjil Sumantha Iraivanae
1.Ummai Vittu Naanum Vilagumpothu
Ennai Theadi Neeyum Vanthaai
Thannilai Maranthu Vaalum Pothu
Uyiraai Enthan Uravaanaai-2
Azhil Migu Malar Poal Ennil Entrum Malarvaai
Alai Poal Elunthu Anbinai Pozhivaai Pozhivaai-2
2.Puthiya Vaalvu Emakku Thanthu
Puviyil Punitham Puritnhiduvaai
Anbu Paasam Allithathu
Anbanae Ennai Alli Anaithiduvaai
Vinnil Aatchi Mannil Malara Entrum Arulvaai
Vinnaga Vendhanae Ennagam Vaarumae
Vaarumae Vaarumae-2
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."