தாய்க்கு அன்பு வற்றிப் போகுமா – Thaikku Anbu Vatri Pogumo
தாய்க்கு அன்பு வற்றிப் போகுமா – Thaikku Anbu Vatri Pogumo
தாய்க்கு அன்பு வற்றிப் போகுமா
தனது பிள்ளை அவள் மறப்பாளோ
தாய் மறந்தாலும் நான் மறவேனே
தயவுள்ள நம் கடவுள் தான் உரைத்தாரே
குன்று கூட அசைந்து போகலாம்
குகைகள் கூட பெயர்ந்து போகலாம்
அன்பு கொண்ட எந்தன் நெஞ்சமே
அசைவதில்லை பெயர்வதில்லையே
தீ நடுவே நீ நடந்தாலும்
ஆழ்கடலை தான் கடந்தாலும்
தீமை ஏதும் நிகழ்வதில்லையே
தீதின்றியே காத்திடுவேன் நான்
கழுகின் சிறகில் குஞ்சை அமர்த்தியே
கனிந்த அன்பில் சுமந்து செல்லுமே
கழுகை போல நான் உனைத்தானே
காலமெல்லாம் சுமந்து செல்வேனே
Thaikku Anbu Vatri Pogumo song lyrics in english
Thaikku Anbu Vatri Pogumo
Thanathu Pillai Aval Marappaalo
Thaay Maranthaalum Naan Maravenae
Thayavulla Nam Kadavul Thaan Uraithaare
Kundru Kooda Asainthu Pogalaam
Kugaikal Kooda Peyarnthu Pogalaam
Anbu Konda Enthan Nenjamae
Asaivathillai Peyarvathillayae
Thee Naduve Nee Nadanthaalum
Aazhkadalai Thaan Kadanthaalum
Theemai Aedhum Nigazhvathillaiyae
Theethindriyae Kaathiduven Naan
Kazhugin Sirakil Kunjai Amarthiyae
Kanintha Anbil Sumanthu Sellumae
Kazhugai Pola Naan Unaithaanae
Kaalamellaam Sumanthu Selvaenae
- Thai Marandhalum – தாய் மறந்தாலும்
- தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே – Thai Maranthalum Neer Marappathillaye song lyrics
- நான் இயேசுவின் பிள்ளை – Naan Yesuvin Pillai Song Lyrics
- தாய் என்னை மறந்தாலும் இயேசு – Thai Ennai Maranthaalum yesu
- என் கிருபை உனக்கு போதும் – En Kirubai unakku pothum entru
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: tamil catholic songs