Thai Illa pillai Poal song lyrics – தாய் இல்லா பிள்ளை போல்
Thai Illa pillai Poal song lyrics – தாய் இல்லா பிள்ளை போல் அன்பே ANBE
[ 1 ]தாய் இல்லா பிள்ளை போல் ஏங்கி நான் அழுதேன்
எனக்கு இந்த பூமியில் யாரும் இல்லை
தந்தை இல்லா பிள்ளை போல் கதறி நான் அழுதேன்
உறவினர் எனக்கு யாருமில்லை
நான் அனாதையானேன் இப்போ தனிமையானேன் (2)
நான் அழுத போது ஒரு குரல் கேட்டது
நான் உனக்கு இருக்கேன் அழதே
இயேசப்பா வந்திருக்கேன் தாயாக வந்து இருக்கேன்
தந்தையாகவும் வந்து இருக்கேன் அழதே
நீ அனாதை இல்ல நீ தனிமையாய் இல்ல (2)
[ 2 ]என் மனதின் வேதனையை யார் இங்கு அறிவா
உண்மையாய் தேற்ற யார் வருவா
வார்த்தையினால் நொறுக்கி என்னை காயப்படுத்தி
அனுதினமும் என்னை வஞ்சிக்கிறார்கள்
எனக்கு நிம்மதி இல்லை எனக்கு வாழ பிடிக்கலை (2)
வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் என் ஜனமே
நீ என்னிடம் வந்து அமர்ந்து இரு
உன் வேதனையை நீக்கி
என் காயத்தை நான் கட்டி
உனக்கு இளைப்பாறுதல் தந்திடுவேன்
நீ கலங்கவேண்டாம் நீ வாழ்ந்திடுவாய் (2)
[ 3 ]நான் நம்பி போனேன் என்னை கைவிட்டார்கள்
மனிதன் என்னை இங்கு ஏமாற்றிட்டான்
யாரை நான் நம்புவேன் இந்த உலகினிலே
எனக்கு நம்பிக்கையை இங்கு யார்காட்டுவா
நான் ஏமாற்றப்பட்டேன் இப்போ வெறுமையானேன் (2)
என்னை தேடி ஒருவர் என் அருகில் வந்தார்
என்னை நம்பு என்றார் இப்பொழுதே
என்னை நம்பினவனை இந்த உலகினிலே
என் மார்போடு அணைத்து காயம் கட்டுவேன்
நீ இடறிவிழாய் நீ நிறைவாவாய் (2)
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: #gerssonedinbaroafrican christian songsAlwinamharic christian songsamharic christmas songsarabic christian songsbengali christian songBenny John Josephbennyjosvabhojpuri christian songbible wordsbisaya christian songcebuano christian songchinese christian songsChristian songsDevakumaraegyptian christian songsenglish christian songsfrench christian songsgerman christian songsGMLL KARUNAKARANgospel songsgujarati christian songhausa christian songshebrew christian songshindi christian songigbo christian songsiranian christian songsIssac Djabathottamjavanese christianjesuscallsjesusredeemsjoelthomosrajjohnjebarajjohnsonjoyJOLLEE ABRAHAMkorean christian songsmalayalam christian songsmarathi christian songmervinsolomonodia christian songpolish christian songsportuguese christian songsrussian christian songsSeerpaduthuvaarspanish christian musicspanish christian songswahili christian songstagalog christian songsTamil Christian songstamil christinsongtamilchristin best songtamilgospeltelugu christian songsthai christian songThai illatheowillemturkish christian songsurdu christian songsvietnamese christian songsyoruba christian songsதாய்தாய் இல்லாதாய் இல்லா பிள்ளைப்போல்