தாரும் மீட்பா நல் – Thaarum Meetppaa Nal song lyrics
தாரும் மீட்பா நல் – Thaarum Meetppaa Nal song lyrics
1. தாரும் மீட்பா! நல் சுயாதீனம்
தம் இரட்சண்ய சேனைக்கு;
போரில் எம்மை முன் நடத்தி
தாரும் பெரும் ஜூபிலி;
அல்லேலூயா! நாம் மா ஜெயம் பெறுவோம்!
2. போர் வீரரை ஒன்றாய் சேர்த்து
பொருத்தினீர் ஆவியால்;
நேர் யுத்தம் நிதம் செய்யவே
நிறுத்தினீர் அணியாய்;
சேனையிலே நித்தம் சேவிப்போம் உம்மை!
3. செங்கோல் கீழ் வைரி வீழ்கிறான்!
உம் பேர் கேட்டோடுகிறான்!
கைதிகள் கட்டறுக்கிறீர்!
கர்த்தா! பாவம் நீக்குறீர்!
நித்தம் உந்தன் மகிமைக்காய்ப் போர்செய்வோம்!
4. தீய குணங்களறுத்து
தூய நிலை வகுத்து
மாய லோக மறந் தீர்த்து
தா! இரட்சண்யம் தாதாவே!
இரத்தம் அக்னி கொண்டு வெல்லுவோமெல்லாம்!
Thaarum Meetppaa Nal song lyrics in English
1.Thaarum Meetppaa Nal Suyaatheenam
Tham Ratchanya Seanaikku
Pooril Emmai Mun Nadaththi
Thaarum Pearum Joobili
Alleluya Naam Maa Jeyam Pearuvom
2.Poor Veerarai Ontraai Searththu
Porunththineer Aaviyaal
Near Yuththam Nitham Seiyavae
Niruththineer Aniyaai
Seanaiyilae Niththam Seavippom Ummai
3.Sengol Keezh vairi Veezhkiraan
Um Pear Keattodukiraan
Kaithikal Kattarukkireer
Karththaa Paavam Neekkureer
Niththam Unthan Magimaikaai Poorseivoom
4.Theeya Gunangalaruththu
Thooya Nilai Vaguththu
Maaya Loga Marantheerththu
Thaa Ratchanyam Thathaavae
Raththam Akkini Kondu Velluvomellaam
- Nerukkapattum Manamudainthum – நெருக்கப்பட்டும் மனமுடைந்தும்
- Sameepimparaani – సమీపింపరాని
- Neeve Naa Neerikshana – నీవే నా నిరీక్షణ
- Nee Udayakanthilo – నీ ఉదయ కాంతిలో
- Ishavuka Sharon – Uongo Oneni
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."