தினந்தோறும் நன்றி சொல்லுவேன் – Dhinamthorum Nantri soluvean
தினந்தோறும் நன்றி சொல்லுவேன் – Dhinamthorum Nantri soluvean
தினந்தோறும் நன்றி சொல்லுவேன் என்னை காத்த உமக்கு அதிசயமாய் என்னை நடத்தும் அதிசயவான் உமக்கு
அதிகாலை எழச்செய்தீர் உம்மைத் துதிக்க செய்தீர்
நாள் முழுதும் கூட வந்தீர் எனக்கு முன்பாய் சென்றீர்
பஞ்சத்திலும் என்னை நோக்கி காகத்தை அனுப்புகிறீர் அப்பத்துக்கும் தண்ணீருக்கும் குறைவே இல்லை
காலியான குடங்கள் எல்லாம் எண்ணையால் நிரப்புகிறீர்
நீர் என்னை போஷிப்பதால் கவலை இல்லை
உம்மை முத்தம் செய்து முத்தம் செய்து
நன்றி கூறுவேன் நானும்
உம் பாதத்தை என் கண்ணீரினால் நனைத்து கழுவுவேன்
உம்மை முத்தம் செய்து முத்தம் செய்து
நன்றி கூறுவேன் நானும்
உம்பாதம் பற்றி விலை உயர்ந்த தைலம் பூசிடுவேன்
தினந்தோறும் நன்றி சொல்லுவேன் என்னை காத்த உமக்கு அதிசயமாய் என்னை நடத்தும் அதிசயவான் உமக்கு
சுகம் தந்து பெலனும் தந்து உண்ண உணவும் தந்தீர்
உடுத்த நல்ல உடையும் தந்தீர் அரவணைப்பும் தந்தீர்
ஒன்றுக்கும் உதவாத களிமண்ணை போல் இருந்தேன்
உமது கரத்தால் என்னை வனைந்தீரையா
சங்கிலிகள் கட்டப்பட்ட பைத்தியம் போல் இருந்தேன்
ஞானிகளை வெட்கப்பட வைத்தீர்ஐயா
உம்மை முத்தம் செய்து முத்தம் செய்து
நன்றி கூறுவேன் நானும்
உம் பாதத்தை என் கண்ணீரினால் நனைத்து கழுவுவேன்
உம்மை முத்தம் செய்து முத்தம் செய்து
நன்றி கூறுவேன் நானும்
உம்பாதம் பற்றி விலை உயர்ந்த தைலம் பூசிடுவேன்
தினந்தோறும் நன்றி சொல்லுவேன் என்னை காத்த உமக்கு அதிசயமாய் என்னை நடத்தும் அதிசயவான் உமக்கு
நான் தூங்க என்னை காக்க நீரோ தூங்குவதில்லை
கடும் புயலின் நடுவிலும் சமாதான குறைவு இல்லை
வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கின்றீர்
பாதாளத்தில் படுத்தாலும் அங்கும் இருக்கின்றீர்
நான் உம்மை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
உம்மை மறுதலித்தாலும் நீரோ மறுப்பதில்லை
உம்மை முத்தம் செய்து முத்தம் செய்து
நன்றி கூறுவேன் நானும்
உம் பாதத்தை என் கண்ணீரினால் நனைத்து கழுவுவேன்
உம்மை முத்தம் செய்து முத்தம் செய்து
நன்றி கூறுவேன் நானும்
உம்பாதம் பற்றி விலை உயர்ந்த தைலம் பூசிடுவேன்
Dhinamthorum Nantri soluvean song lyrics in English
Dhinamthorum Nantri soluvean Ennai Kaatha Umakku
Athisaymaai Ennai Nadathum Athisayavaan Umakku
Athikaalai Ela seitheer Ummai thuthikka seitheer
Naal muluthum Kooda vantheer Enakku munbaai Senteer
Panjaththilum Ennai Nokki kaagaththai Anuppukireer
Appathukkum Thanneerukkum Kuraivae Illai
Kaaliyana Kudangal ellam Ennaiyaal nirappukireer
Neer Ennai poshippathaal Kavalai illai
Ummai muththam Seithu Muththam seithu
Nantri Kooruvean Naanum
Um paathathai en kanneerinaal Nanaithu Kaluvean
Ummai muththam Seithu Muththam seithu
Nantri Kooruvean Naanum
Um Paatham pattri vilai uyarntha Thailam poosiduvean
Thinamthorum Nantri soluvean Ennai Kaatha Umakku
Athisaymaai Ennai Nadathum Athisayavaan Umakku
Sugam thanthu Belanum Thanthu unna unavum Thantheer
Uduththa Nalla udaiyum Thantheer Aravanaippim Thantheer
Ontrukkum Uthavatha kalimannai pol irunthean
Umathu Karathaal ennai vanaintheeraiya
Sangiliyaal Kattapatta paithiyam pol irunthean
Gananikalai vetkapada vaitheer Aiya
Ummai muththam Seithu Muththam seithu
Nantri Kooruvean Naanum
Um paathathai en kanneerinaal Nanaithu Kaluvean
Ummai muththam Seithu Muththam seithu
Nantri Kooruvean Naanum
Um Paatham pattri vilai uyarntha Thailam poosiduvean
Thinamthorum Nantri soluvean Ennai Kaatha Umakku
Athisaymaai Ennai Nadathum Athisayavaan Umakku
Naan Thoonga Ennai Kaakka Neero Thoonguvathillai
Kadum Puyalin Naduvilum Samathan kuraivu Illai
Vaanaththirkku Yerinaalum Neer Angae Irukintreer
Paathalaththil Paduthalaum Angum Irukkintreer
Naan Ummai Maranthalum Neer Ennai Marappathillai
Ummai maruthalithalaum Neero Maruppathillai
Ummai muththam Seithu Muththam seithu
Nantri Kooruvean Naanum
Um paathathai en kanneerinaal Nanaithu Kaluvean
Ummai muththam Seithu Muththam seithu
Nantri Kooruvean Naanum
Um Paatham pattri vilai uyarntha Thailam poosiduvean
UMMAI MUTHAM SEIVAEN – உம்மை முத்தம் செய்வேன் Tamil New Christian Song Benny Pradeep
- ஆதியிலே ஜலத்தின் மேலே – Aadhiyilae Jalathin Mealae
- Anbu Kooruvean Innum – அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
- மானானது நீரோடையை வாஞ்சித்து – Maanaanadhu Neerodaiyai Vaanjithu
- மீட்பா உம்மில் அன்பு கூர்வேன் – Meetpa Ummil Anbu Kooruvean
- அதிசயமாய் நடத்தி செல்பவரே – Adhisayamai Nadathi selbabarae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."