தீமை உறுத்துதோ – Theemai Uruththutho
தீமை உறுத்துதோ – Theemai Uruththutho
நீ ஓடி வா – Nee Odi Vaa
தீமை உறுத்துதோ ? அவரை நெருங்கவே !
பாவம் தடையாக ! கண்ணின்முன் நிற்குதோ ?
அழிக்க வரவில்லை ! அணைக்கவே வந்தாரே !
உன் உள்ளத்தின் தடைகளை ! சிலுவையால் தகர்த்தாரே !
நீ, ஓடி வா ! அவரே உன் மீட்பர் !
உன் வெட்கத்தை அவர் மாற்றுவார் !
நீ, ஓடி வா ! அவரே உன் ரட்சகர் !
உன் வாழ்க்கயை ! புதிதாக்குவார் !
யாரும் இல்லை என்று நீ ஏன் கலங்க்குகிறாய் ?
பிள்ளைபோல் உன்னை அணைத்து கொள்வாரே !
உன் உள்ளத்தை அவரைப்போல் யாரறிவார் ?
ஆறுதல் அவரே !
பரிசுத்தம் நீக்கும் பாரங்களை !
விசுவாசம் உன்னை விடுவிக்குமே !
கீழ்ப்படி உன்னை காப்பாரே !
உன் வாழ்க்கையை மாற்றுவாரே !
Theemai Uruththutho song lyrics in english
Theemai Uruththutho Avarai Nerungavae
Paavam Thadaiyaga Kanninmun Nirkutho
Alikka Varavillai Anaikkavae Vantharae
Un Ullaththin Thadaigalai Siluvaiyaal Thagartharae
Nee Odi Vaa Avarae Un Meetpar
Un Vetkaththai Avar Maatruvaar
Nee Odi Vaa Avarae Un Ratchakar
Un Vaalkaiyai puthithakkuvaar
Yaarum Illai eNTRU nEE yean Kalangukiraai
Pillaipola Unnai Anaithukolvarae
Un ullaththai Avaraipoal Yaararivaar
Aaruthal Avarae
Parisuththam Neekkum paarangalai
Visuvaasam Unnai Viduvikkumae
Keelpadi Unnai kaapparae
Un Vaalkkaiyai Maatruvarae
- Engae Ooduvean Christian Song Lyrics
- என்னை தேடாத இடமில்லை – Ennai Thedathe Idamilai
- உம்மோடு நான் பேசணுமே | Ummodu Naan Pesanumea | Dhass Benjamin
- எங்கே ஓடுவேன் – Engae Ooduvean Lyrics
- Ennil Undana Nanmai Yaavum Ummaal song lyrics – என்னில் உண்டான நன்மை யாவும்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."