துதித்து பாடுங்கள் மகிழ்ந்து போற்றுங்கள் – Thuthithu Paadungal Maglinthu Pottrungal
துதித்து பாடுங்கள் மகிழ்ந்து போற்றுங்கள் – Thuthithu Paadungal Maglinthu Pottrungal
துதித்துப் பாடுங்கள் மகிழ்ந்து போற்றுங்கள்
தீயன்யேசு மானிடனாய் ஜெனித்தார்
ஆரவாரமாய் கீதம் பாடுங்கள்
அன்பர்யேசு மானிடனாய் ஜெனித்தார்.
வானமே வையமே வாழ்த்துங்கள் மகிழுங்கள்
தேவாதி தேவன் ராஜதி ராஜன்
தாழ்மையின் ரூபமாக ஜெனித்தார்
1.வான தூதர் விண்ணில் நல் வாழ்த்துக்கள் தந்தார்
கான மேய்ப்பர் ஆட்டுக்குட்டி அன்புடன் கொடுத்தார் -2
ஞானியர்கள் பொன்போளம் தூபமும் படைத்தார்
மானிடர் நம் இதயங்களை தந்திடுவோமே – வானமே -2
2.சிரிஷ்டிகளே சிரிஷ்டிகரைப் போற்றித் துதியுங்கள்
படைப்புக்களே படைத்தவரைப் பாடித் துதியுங்கள் -2
மீட்கப்பட்ட மானிடரே மகிழ்ந்து துதியுங்கள்’
வல்லவர் இரட்சகர் பாரில் ஜெனித்தார் – வானமே -2
Thuthithu Paadungal Maglinthu Pottrungal song lyrics in English
Thuthithu Paadungal Maglinthu Pottrungal
Theeyan Yesu Maanidanaai Jenithaar
Aaravaaramaai Geetham Paadungal
Anbar Yesu Maanidanaai Jenithaar
Vaanamae Vaiyamae Vaalthungal Magilungal
Devathi Devan Raajathi Raajan
Thaalmaiyin Roonamaaga Jenithaar
1.Vaana Thoothar Vinnil Nal Vaalthukkal Thanthaar
Kaana Meippar Aattukutti Anbudan Koduthaar-2
Gnaniyargal Ponpolam Thoobam Padaithaar
Maanidar Nam Idhayangali Thanthiduvom – Vaaname -2
2.Shiristikalae Shiristikarai Pottri Thuthiungal
Padaipukkalae Padaithavarai paadi Thuthiungal-2
Meetapatta Maanidarae Magilnthu Thuthingal
Vallavar Ratchakar Paaril Jenithaar – vaaname -2
- Aadhi Thiru Vaarthai Lyrics -ஆதித் திருவார்த்தை திவ்விய
- Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்
- Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்
- Aanantham pongidum Nannalithu – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
- Aaraaro Aariraaro Kannae Kannurangu – ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."