தென்றல் காற்றே மெல்ல வீசு -Thentral Kattrae mella veesu
தென்றல் காற்றே மெல்ல வீசு – Thentral Kattrae mella veesu
தென்றல் காற்றே மெல்ல வீசு
கண்மணி தூங்கட்டுமே
மெத்தையும் இல்லை பஞ்சணையும் இல்லை
உறுத்தும் புல் தானோ
மாளிகை இல்லை அரண்மனையும் இல்லை
புல்லணைதான் மாளிகையோ எனை மீட்க
புல்லணைதான் மாளிகையோ
வான்வெள்ளி வானில் அழகாக ஜொலிக்க
பாலன் நீர் பிறந்தீரே எனை மீட்க
பாலன் நீர் பிறந்தீரே
இருளை நீர் அகற்றி ஒளியை நீர் தந்தீர்
ஒளியாக பிறந்தவரே எனை மீட்க
ஒளியாக பிறந்தவரே
Thentral Kattrae mella veesu song lyrics in english
Thentral Kattrae mella veesu
Kanmani Thoongattumae
Meththaiyum Illai Panjanaiyum Illai
Uruththum Pul thano
Maaligai Illai Aranmanaiyum Illai
Pullanaithaan Maaligaiyo Enai Meetka
Pullanaithaan Maaligaiyo
Vaan velli Vaanil Alagaka jolikka
Baalan Neer Pirantheerae Enai Meetka
Baalan Neer Pirantheerae
Irulai Neer Agattri Ozhiyai Neer thantheer
Ozhiyaga Piranthavarae Enai meetka
Ozhiyah piranthavarae
- விண்ணகக் காற்றே நீர் – Vinnaga Kattrae Neer Ennai
- Mella Mella kannai Christmas song lyrics – மெல்ல மெல்ல கண்ணை
- Thentral Kaatre Veesu Christmas Song Lyrics
- Thentral kaatae veesu – தென்றல் காற்றே வீசு
- Thentral Kaatae Veesu Christmas Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."