தேடி வந்த அன்பை – Thedi Vantha Anbai

தேடி வந்த அன்பை – Thedi Vantha Anbai

தேடி வந்த அன்பை
என்னவென்று சொல்வேன்
சொல்வதரியாமல் திகைத்து போய் நின்றேன்
நிலையில்லா ஜீவனில்
நிஜமென்று கண்டேன்
இயேசு என் அன்பரை
ஏதென்று சொல்வேன்

மணவாளனே என் ஆயனே
மணவாளனே என் ராஜனே

ஏங்கும் மனதிற்குள் வந்து
துணையாக வாழும் மணவாளன்
நான் கேட்கும் விருப்பங்கள் தந்து
என் வாழ்வில் அழகு பார்க்கும் ராஜன்

கண்களில் ததும்பிடும்
கண்ணீர் துடைப்பார்
என் நெஞ்சத்தில் நிலைப்பார்
நான் கையிடும் ஸ்வப்னங்களில் இருப்பார்
துணையாய் யாத்திரையில் வருவார்

அறியாமல் தடுமாறும்
என் வாழ்வில் துணை நீரே
தடம் புரண்டும் நிலை மாண்டும்
நிறம் மாறா நிஜம் நீரே

Thedi Vantha Anbai song lyrics in English

Thedi Vantha Anbai
Ennendru Solven
Solvadariyamal
Thigaithu Poi Nindren

Nilayilla Jeevanil
Nijamendru Kanden
Yesu en anbarai
Edhendru Solven

Manavalane
En Aayane
Manavalane
En Rajane

Yengum Manadhirkul Vandhu
Thunayaga Vazhum Manavalan
Nan Ketkum Virupangal Thandhu
En vazhvil Azhagu Parkum Rajan

Kangalil Thadhumbidum Kaneer Thudaipar
En Nenjathil Nilaipaar
Naan Kaiyidum Swapnangalil irupar
Thunayai Yathrayil Varuvar

Ariyamal Thadumarum En Vazhvil Thunai neerae
Thadam Purandum Nilai Maandum Niram Maaraa Nijam Neerae


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


      Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and  Gospel song lyrics.

      Tamil Christian Song Lyrics

      Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.
      WorldTamilchristians -The Collections of Tamil Christians songs Lyrics
      Logo