தேனிலும் மதுரம் வேதம தல்லால் – Theanilum Mathuram Vedhamathallaal
தேனிலும் மதுரம் வேதம தல்லால் – Theanilum Mathuram Vedhamathallaal
1.தேனிலும் மதுரம் வேதம தல்லால்
ஏதுண்டு? சொல், கண்ணே-மிக
சிற்றின்பமதனை நத்தாசை’ வைத்து
தேடுவாயோ கண்ணே.
2.காலையில் பனிபோல் சாலேமோன் மகிமை
கரைந்தது பார், கண்ணே-நேச
கர்த்தரின் வசனம் எத்தனை இன்பம்
காதலி, என் கண்ணே.
3.தோழி, சங்கிர்த இனிமை நற்பாகின்
சுவையு மிணையோ, கண்ணே? அருள்
சுருதியின்” வசனம் இருதயம் மகிழச்
செய்திடும், என் கண்ணே.
4.நாற்பது நாளாய்த் தீப்பசிக்காளாய்
நலிந்திட்ட போதேசு-வெகு
தாற்பரியத்தோ டேய்த்த பசாசை
ஜயித்தா ரிதினாலே.
5.தேனிலும் தேன்கூண் டொழுகல்கள் தனிலும்
திவ்விய மதுரமாமே;-அது
ஜீவனுக் கமிர்தம், ஆவிக்குச் சுகிர்தம்
தினம் ருசித்திடு, கண்ணே.
Theanilum Mathuram Vedhamathallaal song lyrics in English
1.Theanilum Mathuram Vedhamathallaal
Yeathundu Sol Kannae miga
Sittrinbamathanai Naththaasai Vaithu
Theaduvaayo Kannae
2.Kaalaiyil Panipol Salomon Magimai
Karainthu Paar Kannae Neasa
Kartharin vasanam Eththanai Inbam
Kaathali En Kannae
3.Thozhi Sangirtha Inimai Narbagin
Sumaiyuminaiyo Kannae Arul
Shuruthiyin Vasanam Irdhudayam Magila
Seithidum En Kananae
4.Naarpathu naalai Theepapasikalaai
Nalinthitta Pothu Yesu Vegu
Thaarpariyaththo deaitha Pasasai
Jayiththarithinalae
5.Theanilum Thean Koondolugal Thanilum
Dhiviya Mathuramamae Athu
Jeevanuku Amirtham Aavikku Sugirtham
Thinam Rusithidu Kannae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."