தேவனாகிய கர்த்தர் உன்னோடு – devanagiya karthar Unnodu
தேவனாகிய கர்த்தர் உன்னோடு – devanagiya karthar Unnodu
தேவனாகிய கர்த்தர் உன்னோடு
இருக்கிறார் எந்நாளுமே
பயங்கரமான காரியங்கள்
செய்வார் உனக்காக
அற்புதம் செய்வார் அதிசயம் செய்வார்
ஜனங்கள் முன்னே செய்வாரே
செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்
உன்னைக்கொண்டும் அவர் செய்வாரே
மீறுதல் பாவம் அக்கிரமம்
எதையும் நினைத்திடும் தேவனல்ல
சமுத்திர ஆழம் தள்ளிவிட்டு
கிருபையால் உன்னை அணைப்பாரே
சத்திய வழியில் நீ நடந்து
நலமானதை நீ செய்தாயானால்
பூமியிலெங்கும் செய்யப்படாத
அதிசயம் உனக்கு செய்வாரே
கண் பார்க்கும் தேசமெல்லாம் நீ சென்று
கால் மிதித்து நடந்து வேண்டினால்
வலப்புறம் இடப்புறம் இடம்கொண்டு
மிகவும் பெறுக செய்வாரே
devanagiya karthar Unnodu song lyrics in english
devanagiya karthar Unnodu
Irukkiraar Ennalumae
Bayangaramana Kariyangal
Seivaar unkakaga
Arputham Seivaar Athisayam seivaar
Janangal Munnae Seivarae
Seiyum Kaariyum Bayankaramayirukkum
Unnaikondum Avar Seivarae
Meeruthal Paavam Akkiramam
Ethaiyum Ninaithidum Devanalla
Samuththira Aazham Thallivittu
Kirubaiyaal Unnai Anaipaarae
Saththiya Vazhiyil Nee Nadanthu
Nalamanathai Nee Seithauanaal
Boomiyil Engum Seiyapadatha
Athisayam Unakku Seivarae
Kan Paarkkum Deasamellam nee sentru
Kaal Mithithu Nadanthu Veandinaal
Valappuram Idapuram Idam Kondu
Migavum Peruga Seivarae
- இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே – Isravelin Devanagiya Karthavae tamil christian song lyrics
- இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு – Isrealin Devanagiya kartharukku
- Maganae Nee Kalangathae Unnodu song lyrics – மகனே நீ கலங்காதே
- கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார் – Karthar Enakkai Yutham Seivaar
- Nanmaiyinal Thirupthi Seivaarae song lyircs – நன்மையினால் திருப்தி செய்வாரே
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."