தேவப்பிள்ளை நீயல்லவோ – Daivapillai Neeyallavo
தேவப்பிள்ளை நீயல்லவோ – Daivapillai Neeyallavo
(தேவப்பிள்ளை நீயல்லவோ?
சோகத்தில் தான் வாடுவதேன்?) x 2
இயேசுவின் குருசினண்டை
சாபங்களும் வரங்கள் ஆகும்
தேவப்பிள்ளை நீயல்லவோ?
1. (வியாகுலத்தின் பள்ளத்தாக்கில்
நீ என்றும் தனியே இல்லை) x 2
(கெத்சமனே தோட்டத்தினில்
மன்றாடிய நேசர் உண்டு) x 2
தேவப்பிள்ளை நீயல்லவோ?
சோகத்தில் தான் வாடுவதேன்?
இயேசுவின் குருசினண்டை
சாபங்களும் வரங்கள் ஆகும்
தேவப்பிள்ளை நீயல்லவோ?
2. (துக்கங்களை ஏற்றெடுக்க சிலுவையின் நாதர் உண்டு) x 2
(உயிர்த்தெழுந்த இயேசு நாதர் உன்னருகே என்றும் உண்டு) x 2
தேவப்பிள்ளை நீயல்லவோ?
சோகத்தில் தான் வாடுவதேன்?
இயேசுவின் குருசினண்டை
சாபங்களும் வரங்கள் ஆகும்
தேவப்பிள்ளை நீயல்லவோ?
3. (உன் இதய வாசலிலே காத்திருப்பார் ஆவலோடு) x 2
(ஆத்மநாதர் இயேசு கிறிஸ்து உள்ளே வர இடம் கொடுப்பாய்) x 2
தேவப்பிள்ளை நீயல்லவோ?
சோகத்தில் தான் வாடுவதேன்?
இயேசுவின் குருசினண்டை.
சாபங்களும் வரங்கள் ஆகும்
தேவப்பிள்ளை நீயல்லவோ?
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."