தேவா உந்தன் பலியாக – Deva Undhan Paliyaaga Ennai
தேவா உந்தன் பலியாக – Deva Undhan Paliyaaga Ennai
தேவா உந்தன் பலியாக என்னை தந்தேன்
என்றும் எந்தன் பணிவாழ்வை ஏற்றிடுவாய்
அன்பொன்றே தினம் அலைகின்ற நெஞ்சங்கள் வீதியில் ஆயிரமே
அரவணைக்கும் கரம் தேடி ஆர்வமுடன் காத்திருக்கும் மனிதர்கள் கூட்டம் இங்கே
அன்போடு நான் வாழுவேன்
சிந்தும் கண்ணீரை நான் மாற்றுவேன்
நல்லன்பை தேடும் புவிமாந்தர் வாழ என் வாழ்வை பலியாக்குவேன்
விடியாதா பொழுதென்று வீங்கிடும் விழியோடு ஏங்கிடும் மாந்தர் இங்கே
முடியாது என்றெண்ணி முகம் சோர்ந்து போகும் பரிதாப வாழ்க்கை இங்கே
தேவா நான் சுடராகுவேன்
எங்கும் நம்பிக்கை ஒளி ஏற்றுவேன்
போராடும் நெஞ்சில் போராட்டம் நீக்க என் வாழ்வை பலியாக்குவேன்
என் வாழ்வை பலியாக்குவேன்
Deva Undhan Paliyaaga Ennai song lyrics in English
Deva Undhan Paliyaaga Ennai Thanthen
Endrum Enthan Panivaazhvai Aetriduvaai
Anbondre Thinam Thedi Alaigindra Nenjangal Veedhiyil Aayirame
Aravanaikkum Karam Thedi Aarvamudan Kaathirukkum Manidhargal Koottam Inge
Anbodu Naan Vaazhuven
Sindhum Kaneerai Naan Maatruven
Nallanbai Thedum Puvimaanthar Vaazha En Vaazhvai Paliyaakkuven
En Vaazhvai Paliyaakkuven
Vidiyaadha Pozhuthendru Veengidum Vizhiyodu Aengidum Maanthar Inge
Mudiyaadhu Endrenni Mugam Sornthu Pogindra Paridhaaba Vaazhkai Inge
Deva Naan Sudaraaguven
Engum Nambikkai Oli Yaetruven
Poraadum Nenjil Poraatam Neenga En Vaazhvai Paliyaakkuven
En Vaazhvai Paliyakkkuven
https:/maravathavar-tamil-christian-song-eva-david-vijayakanth-dr-jacinth-david-karen-olivia-david-4k/
- பதில் தேடி அலைகின்ற நண்பா – Bathil Theadi Alaikintra Nanba lyrics
- போதும் நீர் எந்தன் வாழ்விலே – Pothum Neer Enthan Vaalvilae
- எடுத்து வருகிறேன் கொடுத்து – Eduthu varukiren koduthu magilkintrean
- மேலான பலியாக புதிய காணிக்கைப் பாடல் – Melana Baliyaga
- பலியாக என்னை உனக்கு தருவேன் – Paliyaga Ennai Unakku Tharuvean
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: tamil catholic songs