தேவ சேயோ – Deva Seaiyo
தேவ சேயோ – Deva Seaiyo
தேவ சேயோ, தேவ சேயோ
ஜீவவான மன்னா,
மா திவ்விய கிருபா சன்னா
பாவிகளின் பிரசன்னா,
தேவ சேயோ தேவ சேயோ, தேவ சேயோ,
ஆண்டருள் செயும் ஒசன்னா!
1. ஆவியாய் அனாதியாய் அமர்த்த தேவ சேயோ,
மூவுலகனைத்தையும் முன் தந்த தேவ சேயோ
2. சுந்தரமிகும் பரமானந்த தேவ சேயோ
நந்தர் மகிழ்ந்தடி பணிந்த தேவ சேயோ,
3. செங்கோல் தவி திறைஞ்சுந் துங்க தேவ சேயோ,
மங்கா கிருபை சிறந்த சங்கைத் தேவ சேயோ,
4. மாட்டுக் கொட்டிலில் பிறந்த வல்ல தேவ சேயோ
மீட்டுக் கொண்டெமைப் புரந்த மேன்மை தேவ சேயோ,
Deva seaiyo Deva seaiyo Song Lyrics in English
Deva seaiyo Deva seaiyo Jeevavaana
Manna Maa Dhivviya Kirubasanna
Paavikalin pirasannaa
Deva seaiyo Deva seaiyo Deva seaiyo Aandarul
Seiyum Osanna
1.Aaviyaai Anaathiyaai Amarththa Deva seaiyo
Moovolakanaithanaiyum Mun Thantha Deva seaiyo
2.Sunthar Migum Paramanantha Deva seaiyo
Nanthar Magilnthadi panintha Deva seaiyo
3. Sengol Thavi Thirainchu thunga Deva seaiyo
Manga Kiruba Sirantha Sangai Deva seaiyo
4.Mattu kottilil Pirantha Valla Deva seaiyo
Meettu kondemmai purantha meanmai Deva seaiyo
- Deva Seaiyo Christmas Song Lyrics
- உயிரோடு எழுந்தவரே – Uyirodu ezhundhavarae
- Dhivviya Paalan Pirantheerae – திவ்விய பாலன் பிறந்தீரே
- ஆண்டவரே என் ஆற்றலாய் – Aandavarae En Aattralaai
- Today Bible Verse in Tamil | நிறைய நிரப்பினார்கள் | walk with jesus | Daily Devotion | தின மன்னா
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."