தேவ மகிமை எங்கும் நிரப்பிடுதே – Deva magimai Engum Nirapiduthey Tamil Christian Song
தேவ மகிமை எங்கும் நிரப்பிடுதே – Deva magimai Engum Nirapiduthey Tamil Christian Song lyrics
தேவ மகிமை எங்கும் நிரப்பிடுதே
தேவ ஜனமே நாம் ஆராதிப்போம் – 2
தூதர்கள் கூட்டத்தால் பூமி அதிரும்
நம் துதிகளின் சத்தத்தால் வானம் திறக்கும் – 2
மா மகிமையின் ஆராதனை
பெரும் மகிழ்ச்சியின் ஆராதனை
உயர்த்துகிறோம் புகழுகிறோம் பரவசமடைகின்றோம் – 2
1.பூமியின் குடிகளே கெம்பீரமாய் பாடுங்கள்
ஆனந்த சத்தத்தோடே ஆராதனை செய்யுங்கள் – 2
கர்த்தர் நல்லவர் மகா கிருபை உள்ளவர்
தலைமுறை தலைமுறை உண்மையுள்ளவர் – 2 – மா மகிமை
2.ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி ஸ்தோத்தரி
உள்ளத்தாலே பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி – 2
கர்த்தர் உனக்கு செய்த நன்மைகளையே
மறவாதே என்றென்றும் மறவாதே – 2 – மா மகிமை
3.மகிமையின் ஆராதனை மகிழ்ச்சி மகிழ்ச்சி
மகத்துவ தேவனுக்கே புகழ்ச்சி புகழ்ச்சி – 2
பரிசுத்த ஆவியில் ஆராதிக்கின்றோம்
பரலோக மகிமையால் நிரம்புகின்றோம் – 2
More Songs:
என் ஜீவநாட்களெல்லாம் / En Jeeva Naatkallellam : https://youtu.be/EIiwBy85u_g
Malaigal Vilaginaalum/Thai pola/En neethiyai / Thalai saikkum /Ummel vanjaiyai :
Unakkulle Irukkindra / உனக்குள்ளே இருக்கின்ற :
Then Inimaiyilum Yesuvin / தேன் இனிமையிலும் :
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
- Aa Mesiyavae Vaarum Lyrics – ஆ மேசியாவே வாரும்
- Aa Inba Kaala Mallo Lyrics – ஆ இன்ப கால மல்லோ
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: ACA Church Avadiafrican christian songsAlaganavarAlaganavar Arumai aanavaramharic christian songsamharic christmas songsarabic christian songsArumaiyanavarAzhaganavar ArumaiyanavarBen Samuelbengali christian songbhojpuri christian songbisaya christian songcebuano christian songchinese christian songsChristianChristian songsDavidsam Joysonegyptian christian songsenglish christian songsennai nadathidum devan drum coverennai nadathidum devan joel thomas rajennai nokki paayum thottanadathidum devanfgpc nagercoilfrench christian songsfull gosel penticostal churchgerman christian songsgospel songsgujarati christian songhausa christian songshebrew christian songshindi christian songigbo christian songsiranian christian songsjavanese christianjoel thomesrajJohnsam Joysonkorean christian songslevimalayalam christian songsmarathi christian songodia christian songold christian songOld Christian Songsold songpolish christian songsportuguese christian songsrussian christian songsspanish christian musicspanish christian songswahili christian songstagalog christian songsTamil Christian SongTamil Christian songstelugu christian songsthai christian songturkish christian songsurdu christian songsvietnamese christian songsworship fgpc nagercoilworship fgpc nglYesuyoruba christian songs