நன்றியால் உம்மை பாடுவேன் – Nandriyaal ummai Paaduvean song lyrics
நன்றியால் உம்மை பாடுவேன் – Nandriyaal ummai Paaduvean song lyrics
நன்றியால் உம்மை பாடுவேன்
என் உள்ளத்தால்
உம்மை உயர்த்துவேன்-(2)
நன்மைகள் எதிர்பார்க்கிறேன்
உம் முகம் நோக்கி இருக்கிறேன்-(2)
என் அன்பே ஆருயிரே என்னை
ஆட்கொண்ட என் இயேசுவே-(2)
1.சிறுமையும் எளிமையுமான என்னை
பாசக்கரம் நீட்டி என்னை அழைத்தவரே(2)
எளியவனை நீர் மறப்பது இல்லை – (2) நம்பினோரை கைவிடுவதில்லை – (2)
என் அன்பே ஆருயிரே என்னை
ஆட்கொண்டு என் இயேசுவே – (2)
2.ஆகாதவன் என்று சொன்ன என்னை
மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றினீரே(2)
திக்கற்றோனாய் தள்ளி விடாமல் – (2)
தீவிரம் வந்தென்னை அணைப்பவரே – (2)
என் அன்பே ஆருயிரே என்னை
ஆட்கொண்ட என் இயேசுவே – (2) – (நன்றியால்)
Nandriyaal ummai Paaduvean song lyrics in english
Nandriyaal ummai Paaduvean
En ullaththaal
Ummai uyarthuvean-2
Nanmaigal Ethirpaarkkirean
Um Mugam Nokki Irukkirean -2
En Anbae Aaruyirae Ennai
Aatkonda En yesuvae -2
1.Sirumaiyum Elimaiyana Ennai
Paasakaram Neetti Ennai Alaithavarae-2
Eliyavanai Neer Marappathu Illai -2
Nambinorai Kaividuvathillai -2
En Anbae Aaruyirae Ennai
Aatkonda En yesuvae -2
2.Agathavan Entru Sonna ennai
Moolaikku Thalaikallaai Maattrineerae-2
Thikkattronaai Thalli vidamal -2
Theeviram Vanthennai Anaippavarae-2
En Anbae Aaruyirae Ennai
Aatkonda En yesuvae -2
- நன்றியால் பாடிடுவேன் – Nandriyaal Paadiduvaen
- Nandriyaal paadiduvom – நன்றியால் பாடிடுவோம்
- நன்றியால் துதிபாடு – Nandriyaal Thuthi paadu Song Lyrics
- Nandri solli paaduvean – நன்றி சொல்லி பாடுவேன்
- நன்றியால் என் உள்ளம் – Nandriyal En Ullam
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."