நானும் என் வீடும் என் வீட்டார் – Naanum En Veedum En Veettaar Song Lyrics
Naanum En Veedum En Veettaar Song Lyrics Ebenesarae | John Jebaraj நானும் என் வீடும் என் வீட்டார்
நானும் என் வீடும் என் வீட்டார் lyrics in Tamil
Dm, 3/4
நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்
ஓயாமல் நன்றி சொல்வோம்-2
ஒரு கரு போல காத்தீரே நன்றி
என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி-2
எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தவரே
எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே
நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி
நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி
1.ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு
நன்மையால் நிறைந்துள்ளதே-2
ஓரு தீமையும் நினைக்காத நல்ல
ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல-2-எபிநேசரே
2.அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும்
உம் கரம் நல்கியதே-2
நீர் நடத்திடும் விதங்களை சொல்ல
பூரண வார்த்தையே இல்ல-
நீர் நடத்திடும் விதங்களை சொல்ல
ஒரு பூரண வார்த்தையே இல்ல -2-எபிநேசரே
3.ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னை
அழைத்தது அதிசயமே-2
நான் இதற்கான பாத்திரம் அல்ல
இது கிருபையே வேறொன்றும் இல்ல-2-எபிநேசரே
Naanum En Veedum En Veettaar Song Lyrics In English
Naanum En Veedum En Veettaar Anaivarum
Ooyaamal Nantri Solvom -2
Oru Karu Pola Kaaththeerae Nantri
Ennai Sithaiyaamal Sumantheerae Nantri
Ebenesarae Ebenesarae Innaal Varai Sumanthavarae
Ebenesarae Ebenesarae En Ninaivaai Iruppavarae
Nantri Nantri Nantri Idhayththil Sumntheerae Nantri
Nantri Nantri Nantri Karu Pola Sumantheerae Nantri
1.Ontrumae Illamal Thuvangina En Vaazhvu
Nanmaiyaal Niranthullathae -2
Oru Theemaiyum Ninaikaatha Nalla
Oru Thagappan Ummai Pola Illa – 2 – Ebenesarae
2.Antritraikkaana En Devaikal Yaavaiyum
Um Karam Nalkiyathae -2
Neer Nadathhtidum Vithangalai solla
Poorna Vaarththaiyae Illa
Neer Nadathhtidum Vithangalai solla
oru Poorna Vaarththaiyae Illa- 2 Ebenesarae
3.Gnanigal Maththiyil Paithiyam Ennai
Alaiththathu Athisayamae – 2
Naan Itharkkaana Paaththiram Alla
Ithu Kirubaiyae
Vearontrum Illa – 2 Ebenesarae
Ebenesarae | John Jebaraj latest song lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."