நான் தேடிடும் என் நேசர் – Naan Thedidum En Nesar song lyrics
நான் தேடிடும் என் நேசர் – Naan Thedidum En Nesar song lyrics
Scale : F min
Lyrics :
நான் தேடிடும்
என் நேசர் இவரே
நான் நேசிக்கும் என் நண்பர் இவரே -2
தாய் தந்தை மறந்து தள்ளினாலும்
நண்பர்கள் உதறி தள்ளினாலும் -2
குப்பையாய் இந்த உலகத்தில் தள்ளி விடப்பட்டேன். உம் அன்பை மறந்து அலைந்து திரிந்து தவித்து நிற்கின்றேன்.
தோள் கொடுத்து தோழனாய் வந்தீரே, உம் அருகினில் என்னை அமர செய்தீரே.
நெஞ்சோடு மறைந்த கவலைகள், கண்ணீரோடு புதைந்த கனவுகள்.
இந்த உலகமே என்னை வெறுத்து தள்ளி விட்டாலும் நான் தேடிய அன்பெல்லாம் மாயமானதே.
உண்மை அன்பை அறிந்து கொண்டேனே. என் நேசர் அன்பு உண்மையானதே.
Naan Thedidum En Nesar song lyrics in English
Naan thedidum
En nesar ivarae
Naan nesikkum en nanbar ivarae-2
Thai thandhai marandhu thallinaalum
Nanbargal uthari thallinaalum-2
Kuppaiyaai indha ulagaththil thalli vidapattaen
Um anbai marandhu alaindhu thirindhu thaviththu nirkindraen
Thol koduththu thozhanaai vantheerae
Um aruginil ennai amara seitheerae
Nenjodo maraindha kavalaigal
Kaneerodu puthaindha kanavugal
Indha ulagame ennai veruththu thalli vitaalum
Naan thaediya anbellaam maayamaanathe
Unmai anbai arindhu kondaenae
En Nesar anbu unmaiyaanathae.
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."