நான் பிரமித்து நின்று பேரன்பின் – Naan Piramithu Nintru Pearanbin Lyrics
நான் பிரமித்து நின்று பேரன்பின் – Naan Piramithu Nintru Pearanbin Lyrics
1. நான் பிரமித்து நின்று பேரன்பின்
பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன்
என் உள்ளத்தில் மெய்ச் சமாதானம்
சம்பூரணமாய் அடைந்தேன்
பல்லவி
மா தூய உதிரத்தால்
என் பாவம் நீங்கக் கண்டேன்
இயேசையரின் இரட்சிப்பினால்
நான் ஆறுதல் கண்டடைந்தேன் – மா தூய
2. முன்னாளில் இவ்வாறுதல் காண
ஓயாமல் பிரயாசப்பட்டேன்
வீண் முயற்சி நீங்கின போதோ
என் மீட்பரால் அருள் பெற்றேன் – மா தூய
3. தம் கரத்தை என் மீதில் வைத்து
நீ சொஸ்தமாவாய் என்றனர்
நான் அவரின் வஸ்திரம் தொட
ஆரோக்கியம் அருளினார் – மா தூய
4. எந்நேரமும் புண்ணியநாதர்
என் பக்கத்தில் விளங்குவார்
தம் முகத்தின் அருள் பிரகாசம்
என் பேரிலே வீசச் செய்வார் – மா தூய
Naan Piramithu Nintru Pearanbin Lyrics in English
1.Naan Piramithu Nintru Pearanbin
Piravaakaththai Nokki Paarththean
En Ullaththil Mei Samaathaanam
Sambooranamaai Adainthean
Maa Thooya Uthiraththaal
En Paavam Neenga Kandean
Yeasaiyarin Ratchippinaal
Naan Aaruthal Kandadainthean
2.Munnaalil Evvaaruthal Kaana
Ooyaamal Pirayaasappattean
Veen Muyarchi Neengina Potho
En Meetparaal Arul Pettrean
3.Tham Karaththai En Meethil Vaiththu
Nee Sosthamaavaai Entranar
Naan Avarin Vasthiram Thoda
Aarokkiyam Arulinaar
4.Ennearamum Punniya Naathar
En Pakkaththil Vilanguvaar
Tham Mugaththin Arul Pirakaasam
En Pearilae Veesa Seivaar
- சிலுவையைப் பற்றி நின்று – Siluvaiyai Pattri nintru
- தெய்வமே இயேசுவே உம்மை – Deivamae Yesuve Ummai Song lyrics
- Enthan Aathma Nesar Engae Avar song lyrics – எந்தன் ஆத்ம நேசர் எங்கே
- இயேசுவின் கைகள் காக்க – Yesuvin kaigal Kakka Lyrics
- Jebamegam Ezhumbanum – Father Berchmans Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."