நியாயத்தீர்ப்பின் நாளான அந்தநாள் – Niyaya theerppin Naalana
நியாயத்தீர்ப்பின் நாளான அந்தநாள் – Niyaya theerppin Naalana
நியாயத்தீர்ப்பின் நாளான அந்தநாள்
மகா பெரிய நாள் – இந்த
பூவிலுள்ளோர் யாவருமே நடுங்கும் நாள்
அந்த நாள்!
1. வலது புறத்தில் நிற்போரெல்லாம் ஆசிபெற்றிட
இடது புறத்தில் நிற்போரெல்லாம் சபிக்கவே பட – நியா
2. இம்மையில் இயேசுவுக்காய் ஜீவிப்பாயானால்
நன்மையாலே உன்னை அவர் நிரப்பிடுவாரே – நியா
3. சீக்கிரமாய் வருவேன் என்ற இயேசு நாதரே
சிங்காசனத்தில் வீற்றிருந்து நியாயத் தீர்ப்பாரே – நியா
4. விசுவாசிகள் பரலோகத்தில் சேர்க்கப்படுவாரே
பிசாசின் மக்கள் நரகலோகத்தில் தள்ளப்படுவாரே – நியா
Niyaya theerppin Naalana song lyrics in english
Niyaya theerppin Naalana
Maha Periya Naal Intha
Poovilulloar Yaavrumae Nadungum Naal
Antha Naal
1.Valathu Puraththil Nirporellaam Aasi Pettrida
Idathu Puraththil Nirporeallaam Sabikka Pada
2.Emmaiyil Yesuvukkaai Jeevippaayanaal
Nanmaiyalae Unnai Avar Nirappiduvarae
3.Seekkiramaai Varuvean Entra Yesu Naatharae
Singasanththil Veettrirunthu Niyath Theerpaarae
4.Visuvaasigal Paralogaththil Searkkapaduvarae
Pisasin Makkal Naragalokaththil Thallapaduvarae
- அந்த நாள் பாக்கிய நாள் – Antha Naal Bakkiya Naal
- Balan Jenanamaanaar Christmas Song Lyrics
- என் இரட்சகா என் தேவனே – En Ratchaka En Devanae
- Uruvakkum Ennai song lyrics – உருவாக்கும் என்னை
- Intha Naal nalla naal christmas song lyrics – இந்த நாள் நல்ல நாள்
கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.
Humble yourselves in the sight of the Lord, and he shall lift you up.✝️
யாக்கோபு : James:4
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."