நீரே என் சொந்தம் நீரே என் பந்தம் – Neere en sontham neere en bantham
நீரே என் சொந்தம் நீரே என் பந்தம் – Neere en sontham neere en bantham
நீரே என் சொந்தம் நீரே என் பந்தம்
நீர் எந்தன் ஜீவன் அன்றோ
நீரே என் தேவன் அன்றோ
நான் நம்பியிருக்கும் என் துருகம் நீரே
என் நம்பிக்கையின் பாத்திறர் நீரே (2)
நீரே என் சொந்தம் நீரே என் பந்தம்
நீர் எந்தன் ஜீவன் அன்றோ
நீரே என் தேவன் அன்றோ
1. போர்களமான வாழ்விலே
என் போர்கவசம் நீர்தானையா (2)
பலவானின் வில் வீழ் போதும்
நீர் பெலவானாய் எழும்பச்செய்தீர்
பலவானின் வில் வீழும் போதும்
என்னை பெலவானாய் நிமிரச்செய்தீர்
என் நம்பிக்கை நீரே
நான் நம்பி வந்த எபிநேசரே
என் நம்பிக்கை நீரே
நான் நம்பிடும் எபிநேசரே
2. பாதைகள் இருண்ட போது
என் பாதையின் வெளிச்சம் நீரே (2)
என் கால்கள் சறுக்கும் போதும்
என்னை கரம் தந்து தாங்கினிரே
என் கால்கள் சறுக்கும் போதும்
உம் கரம் என்னை உயர்த்தியதே
எல்ஷடாய் நீரே
நான் நம்பி வந்த எபிநேசரே
என் நம்பிக்கை நீரே
நான் நம்பிடும் எபிநேசரே
3.மண்ணென்று நினைத்தோர் முன்னே
உம் மகிமையால் நிரப்பினிரே
மடிந்தேனென்று நினைத்தோர் முன்னே
உம் மகிமையால் எழுப்பினிரே
என் உறவுகள் என்னை ஒதுக்கின போது
உம் உயிர் தந்து உறவானீரே
இந்த உலகம் என்னை உதரின போது
உம் உத்தம ஊழியனாய் உருமாற்றினீர்
என் நம்பிக்கை நீரே
நான் நம்பி வந்த எபிநேசரே
என் நம்பிக்கை நீரே
என்னை நம்பிடும் எபிநேசரே
எல்ஷடாய் நீரே
நான் நம்பி வந்த எபிநேசரே
என் நம்பிக்கை நீரே
நான் நம்பிடும் எபிநேசரே
எல்ஷடாய் நீரே
நான் நம்பி வந்த எபிநேசரே
என் நம்பிக்கை நீரே
என்னை நம்பிடும் எபிநேசரே
Neere en sontham neere en bantham song lyrics in english
Neere en sontham neere en bantham
Neer enthan Jeevan andro
Neere en devan andro
Naan nambi irukkum en dhurugam neere
En Nambikkaien paathirar neere (2)
Neere en sontham neere en bantham
Neer enthan Jeevan andro
Neere en devan andro
1.Porkalamana vazhvile
En porkavasam neerthanaiya (2)
Belavanin vil veezhum podhum
Neer belavanaai ezhumba seitheer
Belavanin vil veezh podhum
Ennai belavaanai nimira seitheer
En nambikkai neere
Naan nambi vandha Ebenesare
En nambikkai neere
Naan nambidum Ebenesare
2. Pathaigal irunda bodhu
En pathaiyin velicham neere(2)
En kaalgal sarukkum podhu
Ennai kaaram thandhu thaangineere
En kaalgal sarukkum podhu
Um karam ennai uyarthiyathe
Elsadai neere
Naan nambi vandha Ebenesare
En nambikkai neere
Naan nambidum Ebenesare
3. Mannendru nenaithore munne
um magimaiyal nirappeenire
Madindhen endru nenaithore munne
Um magimaiyal ezhupineere
En uravugal ennai
Odhukkinapodhu
Um uyier thandhu uravaneere
Indha ulagam ennai udhareena podhu
Um oozhiyanai uruvakkineer
En nambikkai neere
Naan nambi vandha Ebenesare
En nambikkai neere
Ennai nambidum ebenesare
Elsadai neere
Naan nambi vandha Ebenesare
En nambikkai neere
naan nambidum Ebenesare
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: best postschinese christian songsGatekeepingjapanese christian songskorean christian songskorean christmas songsM.EZEKIEL MOSES RENOpostsRredditreddit best postsreddit funnyreddit postsreddit top postsreddit top posts of all timereddit true storiesRev.Albert GunaseelansubredditTamil Christian songstop all timetop poststop posts of all time