நீர் பாய்ச்சலான தோட்டத்தை – Neer Paichalana Thottathai
நீர் பாய்ச்சலான தோட்டத்தை – Neer Paichalana Thottathai
(ஏசாயா 58:11)
நீர் பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும்
வற்றாத நீரூற்றை போலவும் இருப்பாயே
என்று உரைத்த நல்லவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
(எரேமியா 17:7-8)
கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து
நம்பியிருப்பவர் பாக்கியவான் -2
தேவன் என் பட்சத்தில்
வெட்கப்பட்டு நான் போவதில்லை
-நீர் பாய்ச்சலான
(எரேமியா 17:7-8)
தண்ணீர் அண்டையில் நாட்ட பட்டு
உஷ்ணம் வருவதை அறியேனே-2
தப்பாமல் கனி தரும்
மரத்தைப் போல் இருப்பேன் நான் -நீர் பாய்ச்சலான
(சங்கீதம் 1:3)
காலத்தின் கனியை தந்து
நீர் கால் ஓரமாய் நடப்பேனே-2
செய்வதெல்லாம் வாய்க்குமே
இயேசுவின் நாமத்தினால் -நீர் பாய்ச்சலான
Neer Paichalana Thottathai song lyrics in english
Neer Paichalana Thottathai polavum
Vattratha Neeruttai Polavum Iruppayae
Entru Uraitha Nallavarae
Sthosthiram sthosthiram
Karthar Mael Nambikkai Vaithu
Nambiyirupavar Bakkiyavaan-2
Devan En Patchaththil
Vetkapattu Naan Povathillai
Thanneer Andaiyil Naatta Pattu
Ushnam Varuvathai Ariyeanae-2
Thappamal Kani Tharum
Maraththai Poal Iruppean Naan
Kaalaththin Kaniyai Thanthu
Neer Kaal Ooramaai Nadappeanae-2
Seivathellam Vaaikkumae
Yesuvin Namaththinaal
- நீரூற்றை போல என் மேலே – Neerootrai Pola En Maelae
- வற்றாத நீரூற்று போலிருப்பாய் – Vattratha Neeruttru Polirupaai Lyrics
- கல்வாரி மலைதனிலே கர்த்தர் – Kalvari Malaithanile Karthar
- Theerkan uraitha theerkamae Lyrics – தீர்க்கன் உரைத்த தீர்க்கமே
- நீதிமொழிகள்-30 – Proverbs-30
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs