பஜனை செய் மனமே – Bajanai Sei Manamae

பஜனை செய் மனமே – Bajanai Sei Manamae

பல்லவி

பஜனைசெய், மனமே; மேசியா
பஜனைசெய், மனமே, தினம், தினம்.

அனுபல்லவி

நிஜ மனதுடன் குரு ஏசு நாமம்
நினை, நல்ல சுகத்தைக் கொடுக்கும்;

சரணங்கள்

1.பாச வினை யெல்லாம் போக்கும்;-திவ்ய
பாதமலர்க்கதி சேர்க்கும்;-மகா
தோஷமென்பதையும் நீக்கும்;-பரி
சுத்த இருதயமாக்கும்;

2.துன்பம் கவலைகள் நீங்கும்;-மனம்
சோர்வுகொள்ளாமலே தாங்கும்;-தேவ
அன்பும் சுசீலமும் ஓங்கும்;-இருள்
அந்தகாரம் வெளி வாங்கும்;

3.ஆசாபாசந் தனை அறுக்கும்;-பொல்லா
ஆணவ மென்பதை நொறுக்கும்;-இந்த
நீச உலகத்தை வெறுக்கும்;-வீண்
நினைவு கொள்ளாம ‘லுறுக்கும்;

4.மனதை யோர் வழி கூட்டும்;-சன்
மார்க்க நெறியில் ஓட்டும்;-அது
தினம் மகிமையைக் காட்டும்;-நித்ய
ஜீவ முடியங்கு சூட்டும்;

Bajanai Sei Manamae song lyrics in English

Bajanai Sei Manamae Measiya
Bajanai Sei Manamae Dhinam Dhinam

Nija Manathudan Guru Yesu Naamam
Ninai Nalla Sugaththai Kodukkum

1.Paasa Vinai Ellaam Pokkum Dhivya
Paathamarkkathi Searkkum Mahaa
Thosamenbathaiyum Neekkum Pari
Suththa Irdhayamakkum

2.Thunbam Kavalaigal Neengum Manam
Soaevu Kollamalae Thaangum Seva
Anbum Susheelamum Oongum Irul
Anthakaaram Veli Vaangum

3.Aasapaasanthanai Arukkum polla
Aanavamenbathau Norukkum Intha
Neesa Ulagaththai Verukkum Veen
Ninaiuv Kollamal Irukkum

4.Manathai Yoar Vali Koottum San
Maarkka Neariyil Oottum Athu
Dhinam Magimaiyai Kaattum Nithya
Jeeva Mudiyangu Soottum


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo