படைத்தவரே என்னை நினைப்பவரே – Padaithavare ennai ninaipavare
படைத்தவரே என்னை நினைப்பவரே – Padaithavare ennai ninaipavare
படைத்தவரே என்னை நினைப்பவரே
பாரினில் என்னை என்றும் காப்பவரே
வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன்
வாழ வைத்தவரை வாழ்த்திடுவேன்
போற்றிடுவேன் போற்றிடுவேன்
எல்லா புகழும் உடையவரை – படைத்தவரே
1.உம்மாலே நான் ஒரு
சேனைக்குள் பாய்வேன்
மதிலை தாண்டுவேன் உம் பெலத்தால்
சேனைகளின் கர்த்தர் என்னோடு
யாக்கோபின் தேவன் என் உறைவிடமே – வாழ்த்திடுவேன்
2.உன்னதமானவர் எனது அடைக்கலம்
நான் தங்கும் என் உறைவிடமே
நிற்கின்றோமே உந்தன் சமுகத்தில்
நித்தியமானதை பெற்றிடவே – வாழ்த்திடுவேன்
Padaithavare ennai ninaipavare song lyrics in english
Padaithavare ennai ninaipavare
Paarinil Ennai Entrum Kaappavarae
Vaalthiduvean Vaalthiduvean
Vaazha vaithavarai Vaalthiduvean
Pottriduvean Pottriduvean
Ella Pugalum Udaiyavarai -Padaithavare
1.Ummaalae Naan Oru
Seanaikkul Paaivean
Mathilai Thaanduvean Um Belathaal
Seanaikalin Karthar Ennodu
Yahobin Devan En uraividamae – Vaalthiduvean
2.Unnathamanvar Enathu Adaikkalam
Naan Thangum En Uraividamae
Nirakintromae Unthan samugaththil
Niththiyamanathai pettridaave – Vaalthiduvean
- Maravamal ninaipavare song lyrics – மறவாமல் நினைப்பவரே
- Vaazthiduven Vaazthiduven – வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன்
- வானம் பூமி படைத்தவரே – Vaanam Bhoomi Padaithavare Tamil Christian Song
- வானமும் பூமியும் படைத்தவரே – Vanamum Bhoomium Padaithavare
- கோடா கோடி தூதர்கள் – Koada koadi Thoothargal
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."