பரிசுத்த ஜீவியம் செய்வோம் – Parisutha Jeeviyam Seivom song lyrics
பரிசுத்த ஜீவியம் செய்வோம் – Parisutha Jeeviyam Seivom song lyrics
பல்லவி
பரிசுத்த ஜீவியம் செய்வோம்,-கிறிஸ்தவரே;
பரன்மறை பார்த்தொழுகுவோம்,
அனுபல்லவி
திரியேசு பிதாசுதன் தேவாவி அருளாலே வருகும் சோதனை எவையுஞ் ஜெயிக்கவே வளமாய்ச் சருவாயுத வர்க்கம் தரித்துமே
சரணங்கள்
1.சத்தியமாம் கச்சையதனை அரையில் – கட்டி,
சார்ந்த நீதிமார்க்கக் கவசமும்
உத்தம சமாதான சுவி-சேட ஆயத்தம்
உயர் பாதரட்சை யதுவும்
பக்தர்கள் கேடயமார் பலத்த விசுவாசமதும்
பார்தலைச் சீராவாம் ரக்ஷண்யமும்
பண்பாய்த் திரு உரை கடகம் அணிந்துமே,
2.ஆவியின் கனிகள் நம்மிலே-சருவாங்கமும்
அயலோர்கள் கண்டு தம்மிலே
பூவில் நிறை சற்குணராக – புனிதராகிப்
பொன்னுலகுக் கேற்றவராக
மேவும் அன்பு சந்தோஷம் மேன்மை சமாதானமும்
வேண்டும் நீள் பொறுமை தயை சாந்தமும்
விளங்கும் இச்சையடக்கம் அமைந்துமே
Parisutha Jeeviyam Seivom song lyrics in English
Parisutha Jeeviyam Seivom Kiristhavarae
Paranmarai Paartholuguvom
Thiriyeasu pithavin Devaavi Arulaalae Varugum Sothanai Evaiyum
Jeyikkavae Valamaai Saruvayutha Varkkam Tharithuvamae
1.Saththiyamaam Katchaiyathanai Araiyil Katti
Saarntha Neethi Maarkka Kavasamum
Uththama Samaathaana Suvi Sheda Aayaththam
Uyar Paatharatchai Yathum
Bakthargal Keadayamaar Balaththa Visuvaasamathum
Paarthalai Seeraavaam Ratchanyamum
Panpaai Thiru Urai Kadagam Aninthumae
2.Aaviyon Kanigal Nammilae Saruvaangamum
Ayalorgal Kandu Thammilae
Poovil Nirai Sargunaraaga Punitharaagi
Ponnulaguku Yeattravaraga
Meavum Anbum Santhosamum Meanmai Samathanamum
Veandum Neel Porumai Thayai Saanthamum
Vilangum Itchaiyadakkam Amainthumae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."