பறக்குதே ஜெயக்கொடி பறக்குதே – Parakuthe Jeyakodi Parakuthe
பறக்குதே ஜெயக்கொடி பறக்குதே – Parakuthe Jeyakodi Parakuthe
பறக்குதே ஜெயக்கொடி பறக்குதே
பறக்குதே சிலுவைக்கொடி பறக்குதே
காடு மேடு வீடு பட்டித் தொட்டி நகரம்
அகில உலக தேசம் இயேசுவுக்கே சொந்தம்
1. கேட்குதே எங்கும் தொனி கேட்குதே
அல்லேலூயா (4)
ஜீவ வார்த்தை என்றும் வழி நடத்தும் உன்னை
வேத வாக்கு ஒன்றும் மாறுவதும் இல்லை – பறக்குதே
2. வீசுதே அருள் மணம் வீசுதே
அல்லேலூயா (4)
இயேசு ராஜன் சேனை ஓசை முழக்கத்தோடு
சிலுவைக்கொடி ஏந்தி பவனியாக செல்லும் – பறக்குதே
3. ஊற்றுதே ஆவி மழை ஊற்றுதே
அல்லேலூயா (4)
ஆடிப்பாடும் கூட்டம் ஆர்ப்பரிக்கும் வேளை
ஆனந்தத்தில் மகிழ உள்ளமெல்லாம் பொங்க – பறக்குதே
Parakuthe Jeyakodi Parakuthe song lyrics in english
Parakuthe Jeyakodi Parakuthe
Parakkuthae Siluvaikodi Parakkuthae
Kaadu medu Veedu Patti Thotti Nagaram
Agaila ulaga Desam Yesuvukkae Sontham
1.Keatkuthae Engum Thoni Keatkuthae Alleluya (4)
Jeeva vaarthai Entrum Vazhi nadathum unnai
Vedha vaakku Ontrum Maaruvathum Illai – Parakuthae
2.Veesuthae Arul manam veesuthae Alleluya (4)
Yesu Raajan Seanai Oosai Mulakkathodu
Siluvaikodi Yeanthi pavaniyaga Sellum – Parakkuthae
3.ootruthae Aavi mazhi oottruthae Alleluya (4)
Aadippaadum Koottam Aarpparikkum Vealai
Aananththathil magila ullamellaam ponga – Parakkuthae
Bro.J.சாம் ஜெபத்துரை
R-Modern 6/8 T-125 D 6/8
- Adada Velicham Vanthu Irutta – அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே
- Kaalamellam Kaakum Yesu song lyrics – காலமெல்லாம் காக்கும் இயேசு
- கீதம் பாடியே பாதையில் திடன் – Keetham Paadiye paathaiyil Thidan
- 2 Corinthians 5 – 2 கொரிந்தியர் 5
- கன்மலை மீது வீடு கட்டியவன் – Kanmalai meedhu veedu kattiyavan
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."