பலத்த காரியங்கள் செய்கிறவர் – Balatha kaariyangal seigiravar
பலத்த காரியங்கள் செய்கிறவர் – Balatha kaariyangal seigiravar
பலத்த காரியங்கள் செய்கிறவர்
எனக்காய் யுத்தத்தில் நிற்கிறவர்
இயேசு நல்லவர்
இயேசு வல்லவர்
இயேசு பெரியவரே
பெரியவர் நீர் பெரியவர்
மூக்கோடி தேவர்களில் பெரியவர் -2
1.பாரோனின் சேனை எதிர்த்து வந்தலும்
தண்ணீரில் நான் மூழ்கி போனாலும்
எந்தன் துணையும் நீர்தானே
என்னை காப்பவர் நீர்தானே
பெரியவர் நீர் பெரியவர்
மூக்கோடி தேவர்களில் பெரியவர் -2
2.பொருளாதாரம் என்னை நெருக்கினாலும்
பசியும் வறுமையும் என்னை சூழ்ந்ததாலும்
வானத்தின் பலகனிகள் திறப்பீர்
இடம் கொள்ளாமல் மட்டும் பெருகிடுவேன்
பெரியவர் நீர் பெரியவர்
மூக்கோடி தேவர்களில் பெரியவர் -2
Balatha kaariyangal seigiravar song lyrics in english
Balatha kaariyangal seigiravar
Ennakai yudhathil neerkiravar
Yesu nallavar
yesu vallavar
yesu periyavarae
periyavar Neer periyavar – 2
Mookooddi devargalil periyavar
1. Paronin senai yedhurthu vanthalum
Thanneeril naan moolgi ponalum
Enthan thunaiyum neerthanae
Ennai kappavar neerthanae
Ch: Neer periyavar – 2
Mookooddi devargalil periyavar
2. Poruladharam ennai nerukki naalum
Pasiyum varumaiyum ennai soolthalum
Vanathin palakanigal therapeer
Edam kollamal mattum paerugiduvaen
Ch: Neer periyavar – 2
Mookooddi devargalil periyavar
Periyavar – 8
Neer periyavar
Mookooddi devargalil periyavar 4
- இயேசு நாமம் பலத்த துருகம் – Yesu Naamam Balatha Thurugam Naan
- அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் – Athisayangal Seigiravar Tamil Christian Song
- En Thevan Neer Periyavar Christian Song Lyrics
- Naan Nenachi Paakaadha Kaariyangal song lyrics – நான் நெனச்சு பாக்காத காரியங்கள்
- Athisayangal Seikiravar song lyrics – அதிசயங்கள் செய்கிறவர்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."