பாடல் பாடி மகிழ்வேனே – Paadal Paadi Magilveane
பாடல் பாடி மகிழ்வேனே – Paadal Paadi Magilveane
பாடல் பாடி மகிழ்வேனே துதி அல்லேலூயா
பாவி என்னை மீட்டாரே துதி அல்லேலூயா
பாரில் வந்தாரே தந்தாரே
அன்பால் மீட்டாரே – பரிசுத்தரை
நித்தியரை பாடிப் போற்றுவேன்
அல்லேலூயா பாடுவேன் நான்
1.மகிமையின் ராஜா அவர்
மகத்துவம் நிறைந்தவர்
மனமெல்லாம் நிறையுதே
மகிழ்ச்சியில் சிலிர்க்குதே
2.கனிவான மீட்பரவர்
கண்மணி போல் காப்பாரவர்
கீதங்களால் ஆராதிப்பேன்
ஐக்கியத்தில் ஆனந்திப்பேன்
3.நீதியுள்ள நீதிபரர்
மேகமீதில் வந்திடுவார்
நித்தியானந்த வாழ்வினையே
எனக்காக தந்திடுவார்
Paadal Paadi Magilveane song lyrics in english
Paadal Paadi Magilveane Thuthi Alleluya
Paavi Ennai Meettarae Thithi Alleluya
Paaril Vantharae Thantharae
Anbaal Meettarae Parisuththarai
Niththiyarai Paadi Pottruvean
Alleluya Paaduvean Naan
1.Magimaiyin Raaja Avar
Magaththuvam Niranthavar
Manamellaam Niraiyuthe
Magilchiyil Silirkkuthae
2.Kanivana Meetparavar
Kanmani Poal Kaapparavar
Geethangalaal Aarathippean
Aikkiyaththil Aanaththipean
3.Neethiyulla Neethiparar
Meagameethil Vanthiduvaar
Niththiyanantha Vaalvinaiyae
Enakkaga Thanthiduvaar
Paadal Paadi Magilveane lyrics, Paadal Paadi magilvenae lyrics
- Deva Elupputhal Thaarum song lyrics – தேவா எழுப்புதல் தாரும்
- Umathu vairakkiyam thaarum song lyrics – உமது வைராக்கியம் தாரும்
- Deva Um Saatchi Naan song lyrics – தேவா உம் சாட்சி நான்
- Devai Niranthavar Yesu deva song lyrics – தேவை நிறைந்தவர் இயேசு தேவா
- சரித்திரம் படைப்போம் வாருங்கள் – Sarithiram Padaippom Vaarungal
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."