புதிய நாளுக்குள் என்னை நடத்தும் – Puthiya Naalukkul Ennai Nadathum
புதிய நாளுக்குள் என்னை நடத்தும் – Puthiya Naalukkul Ennai Nadathum
புதிய நாளுக்குள் (ஆண்டுக்குள்) என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா -புதிய
1. ஆரம்பம் அற்பமனாலும்
முடிவு சம்பூர்ணமாய்
குறைவுகள் நிறைவாகட்டும் – எல்லா
என் வறட்சி செழிப்பாகட்டும்-புது கிருபை
2. வெட்கத்துக்கு பதிலாக (இரட்டிப்பு)
நன்மை தாரும் தேவா – (2)
கண்ணீர்க்கு பதிலாக (எந்தன்) – (2)
களிப்பை தாரும் தேவா (ஆனந்த) – (2)-புது கிருபை
3. சவால்கள் சந்தித்திட (இன்று)
உலகத்தில் ஜெயமெடுக்க – (2)
உறவுகள் சீர்பொருந்த (குடும்ப) – (2)
சமாதானம் நான் பெற்றிட (மனதில்) – (2)-புது கிருபை
Puthiya Naalukkul Ennai Nadathum song lyrics in English
Puthiya Naalukkul (Aandukkul) Ennai Nadathum
Puthiya Kirubaiyaal Ennai nirappum
Puthu Kirubai Thaarum Deva
Puthu Belanai Thaarum Deva – Puthiya
1.Aarambam Arpamanalum
Mudivu Sambooranamaai
Kuraivugal niraivaagattum – Ella
En Varatchi Selippagattum – Pudhu Kirubai
2.Vetkathukku pathilaga (Rattippu)
Nanamai Thaarum Deva -2
Kanneerkku Pathilaga (Enthan) -2
Kalippai thaarum Deva ( Aanantha) -2- Puthu Kirubai
3.Saavalkal Sanththida (Intru)
Ulgaththil Jeyamedukka-2
Uravugal Seerporuntha (Kudumba)-2
Samathanam Naan Pettrida ( Manathil) -2- Puthu Kirubai
- உந்தன் சித்தம் போல் நடத்தும் – Unthan sitham pol nadathum song lyrics
- தாங்கி நடத்தும் தேவ கிருபை – Thaangi Nadathum Deva kirubai
- கரம் பற்றி நடத்தும் கர்த்தர் – Karam patri nadathum karthar neerallo
- இதோ புதிய காரியத்தை செய்வேன் – Itho puthiya kaariyathai seiven
- Ennai Nadathum Velichamae song lyrics – என்னை நடத்தும் வெளிச்சமே
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."