புல் நுனியில் பனித்துளி – Pul Nuniyil Panithuli
புல் நுனியில் பனித்துளி பூத்திடும் நேரம்
வெண்ணிலவும் கண்ணயரும் காலை நேரம்
கண்ணே மணியே முத்தே நீயும்
கருத்துடனே கர்த்தரைத் துதித்திடுவாய்
நேரத்தை நகர்த்தும் கடிகார முட்கள்
கடமை செய்ய தவறுவதில்லை
பறவைக் கூட்டின் குஞ்சுகள்கூட
பசியால் துடிப்பதில்லை – இது பரமனின் படை
வேதத்தைத் தியானிக்கும் நொடிகள் என்றும்
நிறைவு தரத் தவறுவதில்லை
உன்னை ஊட்டிட இறைவன் உண்டு
இதயம் தந்திடு இன்றே – இது பரமனின் படைப்பு
Pul Nuniyil Panithuli song lyrics in English
Pul Nuniyil Panithuli Poothidum Nearam
Vennilavum Kannayarum Kaalai Nearam
Kanane Maniyae Muththae Neeyum
Karuththudanae Kartharai Thuthithiduvaai
Nearaththai Nagarththum Kadikaara Mutkal
Kadamao Seiya Thavaruvathillai
Paravai Koottin Kunjugal Kooda
Pasiyaal Thudippathillai – Ithu Paramanin Padai
Vedhaththai Thiyanikkum Nodigal Entrum
Niraivu Thara Thavaruvathillai
Unnai Oottida Iraivan Undu
Idhayam Thanthidu Intrae – Ithu Paramanin Padai
Endeavour Songs |VBS
- Ore Viral Nuniyil Thottaal song lyrics – ஓர் விரல் நுனியில் தொட்டால்
- பனித்துளி போல் பொழிகிறதே – Pani Thuli pol polikirathe
- புல் தூவும் பனியே மடிசாயும் – Pul Thoovum Paniyae Madisayum
- Paar Munnanai Ontril Christmas Song Lyrics
- மாலை மயங்கும் அந்தி நேரம் – Maalai Mayangum Anthi Nearam
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."