புவன ராணியே – Buvana Raniyae
புவன ராணியே
புனித ராணி புகழுமா
மகிமை ராணியே -2
1. சகல லோக மாளும் மகா
ஏக பரமன் தாய்- 2
அகமும் உடலும் அழகும் மிளிரும் அன்னைமரி நீயே -2
2. கவலை மோதி வாட்டும் எம்மைக் காப்பதுன் கடமை -2
அருளும் தயவும் நிறைந்த மரியே அபயம் எங்கள் தாயே -2
3. பூலோகம் போற்றும் புனித தாயே
புதிய ஏவையே -2
புதுமை பலவும் புரியும் மரியே
புகலிடம் நீரே -2
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: tamil catholic songs