பெந்தேகோஸ்தே நாளில் – Penthokosthae Naalil song lyrics
பெந்தேகோஸ்தே நாளில் – Penthokosthae Naalil song lyrics
பெந்தேகோஸ்தே நாளில் வந்தவரே
பரிசுத்த ஆவியை தருபவரே – (2)
பாத்திரம் நிரம்பி வழியச்செய்து
எரிந்து பிரகாசிக்க செய்திடுமே – என் (2)
அக்கினியாய் நான் எரியனுமே,
அணையாமல் என்றும் எரியனுமே
ஆண்டவர் இயேசுவுக்காய் எரியனுமே
ஆயுள் முழுவதும் எரியனுமே
ஆண்டவர் இயேசுவுக்காய் எரியனுமே
ஆண்டவர் வருகை வரை எரியனுமே
1) பலத்த காற்றாய் வந்தவரே
பெலத்தினால் என்னை இடைகட்டுமே – (2)
பாவத்தை ஜெயித்து பலத்த சாட்சியாய்
பாரினில் ஜொலிக்க நான் எரியனுமே – (2)
2) அக்கினியைப் போட வந்தவரே
அக்கினியாய் பற்றி எரியச் செய்யும் – (2)
எண்ணெயை ஊற்றி கொழுந்துவிட்டெரிய
எந்நேரமும் என்னை நிரப்பிடுமே – (2)
3) மணவாளனாக மணவாட்டியை
மகிமையில் சந்திக்க வருபவரே – (2)
மறுரூபமாக நான் மாறிடவே என்னை
மங்காத தீபமாய் எரியச் செய்யும் – (2)
Akkiniyaai Eriyanumae | New Tamil Christian Song | அக்கினியாய் எரியனுமே
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
- Aa Mesiyavae Vaarum Lyrics – ஆ மேசியாவே வாரும்
- Aa Inba Kaala Mallo Lyrics – ஆ இன்ப கால மல்லோ
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Alex Jacoball tamil christian songs lyricsbest tamil christian songs lyricsbiblechristianmediachristianmediasEdwin AbrahamGod MediasKirubai Rajalatest tamil christian songs lyricsMusicnew tamil christian songs lyricsprayerSam K JebarajSuvi Dharshantamiltamil christian song and lyricsTamil christian song lyricsTamil Christian songsTamil christian songs lyricstamil christian songs lyrics apptamil christian songs lyrics booktamil christian songs lyrics chordsTamil christians songsTamil SongTamil Songs