மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam
மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam
பல்லவி
மங்களம் ஜெயமங்களம்!
மாசில்லா திரியேகர்க்கு
அனுபல்லவி
சங்கையின் ராஜர்க்கு
எங்குமாபுகழ் நேசர்க்கு – மங்களம்
சரணங்கள்
1.அந்தம் ஆதி யில்லாதவர்,
விந்தை யுலகம் செய்தவர்,
முந்த நமை நேசித்தவர்,
மூவுலகுக்கும் ஆண்டவர்
சந்ததம் வாழ்பவர்,
எந்தையாம் பிதாவுக்கு.
2.வான லோகமே விட்டு,
ஈனப்பாவியையிட்டு
தானமா யுயிர் விட்டு
தீன நரரைத் தான் மீட்டு,
வாழும் மணவா ளர்க்கு
நன்மைசெய் மனுவேலர்க்கு.
3.சுத்த இதயமே தந்து,
பக்தர் மனதிலே வந்து
அத்த னாலயமா யீந்து
நித்தம் துதிபெற நின்று,
சத்தியம் போதிக்கும்
சுவாமி பரிசுத்தாவிக்கும்.
Mangalam Jeyamangalam song lyrics in english
Mangalam Jeyamangalam
Maasilla Thiriyeakarkku
Sangaiyin Raajarkku
Engumaa Pugal Neasarkku
1.Antham Aathi Yillathavar
Vinthai Ulagam Seithavar
Muntha Namai Neasiththavar
Moovulalkkum Aandavar
Santhatham Vaazhbavar
Enthaiyaam Pithaauvkku
2.Vaana Logamae Vittu
Eena Paaviyai Yittu
Thaanamaa Uyir Vittu
Theena Nararai Thaan Meettu
Vaazhum Manavaalarkku
Nanmai Sei Manuvealarkku
3.Suththa Idhayamae Thanthu
Bakthar Manathilae Vanthu
Aththa Naalayamaa Eeinthu
Niththam Thuthi Peara Nintru
Saththiyam Pothikkum
Swami Parisuththaavikkum
- Nerukkapattum Manamudainthum – நெருக்கப்பட்டும் மனமுடைந்தும்
- Sameepimparaani – సమీపింపరాని
- Neeve Naa Neerikshana – నీవే నా నిరీక్షణ
- Nee Udayakanthilo – నీ ఉదయ కాంతిలో
- Ishavuka Sharon – Uongo Oneni
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: all tamil christian songs lyricsbest tamil christian songs lyricsbiblechristianmediachristianmediasGod Mediaslatest tamil christian songs lyricsMusicnew tamil christian songs lyricsprayertamiltamil christian song and lyricsTamil christian song lyricsTamil Christian songsTamil christian songs lyricstamil christian songs lyrics apptamil christian songs lyrics booktamil christian songs lyrics chordsTamil christians songsTamil SongTamil Songsகீதங்களும் கீர்த்தனைகளும்