மனுஷனா வாழாத என்னை – Manushanaa vaazhaatha Ennai
மனுஷனா வாழாத என்னை – Manushanaa vaazhaatha Ennai
மனுஷனா வாழாத என்னை
மீட்டிட வந்ததொரு சாமி
பாதகன் போல் பாவம் நீக்க
பாவி போல் தொங்கின சாமி
பரலோகம் கொண்டுச் செல்ல
நரலோகம் வந்தவரே
நாதி இல்லாத என்னை
தேடியே வந்தவரே
ஆதியும் அந்தமும் இல்லா
ஜோதியின் தேவன் நீரே -மனுஷனா
1. வானத்தையும் பூமியையும்
அதில் உள்ள யாவையும் பார்க்கையிலே
நீர் யோசிக்கவும் என்னை நேசிக்கவும்
நான் என்ன செய்தேனோ தெரியலையே
விண்லோக மகராஜனே
தேவனின் புத்திரனே
வீணான என்னை மீட்க
தானாக வந்தவரே – மனுஷனா
2. பரலோகம் போவேனோ
பாழான என் வாழ்வை பார்க்கையிலே
இழிவான வாழ்க்கையினை
இனிமாற்ற வழியில்ல என்றிருந்தேன்
குருசினில் தொங்கி என்னை
குணமாக்கி விட்டவரே
ஈனச் சிலுவையினால்
இரட்சிப்பை அளித்தவரே – மனுஷனா
Manushanaa vaazhaatha Ennai song lyrics in english
Manushanaa vaazhaatha Ennai
Meettida Vanthathoru Saami
Paathagan Poal paavam neekka
Paavi poal thongina Saami
Paralogam kondu sella
naralogam vanthavarae
Naathi illatha ennai
Theadiyae Vanthavarae
Aathiyum Anthamum illa
Jothiyin Devan neero – Manushana
1.Vaanaththaiyum Boomiyaiyum
Athil Ulla Yaavaiyum Paarkkaiyilae
Neer Yosikkavum Ennai nesikkavaum
Naan enna seitheano Theriyalaiyae
Vinloga Magarahanae
Devanain puththiranae
Veenana ennai meettka
Thanaga vanthavarae – Munushana
2.Paralogam poveano
Paazhana en vaalvai paarkkaiyilae
Ilivaana Vaallkaiyinai
Inimattra Vazhiyilla Entrarinthean
Kurusinil Thongi Ennai
Gunamakki Viittavarae
Eena siluvaiyinaal
Ratchippai Alithavarae – Manusha Vaalatha ennai
- Kalvari Siluvaiyile Lyrics – கல்வாரி சிலுவையிலே
- இயேசு சாமி நல்ல சாமி – Yesu Saamy nalla saami
- பாலர் கூடி நாம் – Paalar Koodi Naam song lyrics
- இயேசு சாமி பிறந்தநாள் – Yesu Saami Piranthanaal Lyrics
- Enga Kula saami Yesu Lyrics – எங்க குல சாமி இயேசு
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."