மன்னாதி மன்னன் பிறந்தார் – Mannaathi Mannan Piranthaar
மன்னாதி மன்னன் பிறந்தார் – Mannaathi Mannan Piranthaar
மன்னாதி மன்னன் பிறந்தார்
ராஜாதி ராஜன் பிறந்தார் -2
விண்ணை துறந்தார்
மண்ணில் பிறந்தார் -2
ஏழை எந்தன் உள்ளம்
வந்து இன்று பிறந்தார் -2
Happy Christmas
Merry Christmas
1.பாவம் சாபம் தீர்த்திடத்தான்
பாரில் வந்தவர்
எண்ணில் இன்று
பிறந்ததால் உள்ளம் பொங்குதே -2
அதிசயம் இது அதிசயம்
என்னை தேடி யேசு வந்தார் அதிசயம்-2
2.பாவ சேற்றில் வாழ்ந்த
என்னை தூக்கி எடுத்தார்
பாரில் அவர் அன்பை
பாடிட என்னை தெரிந்தார் -2
ஆனந்தம் இது ஆனந்தம்
என்னை அவர் தெரிந்தது பேரின்பம் -2
Mannaathi Mannan Piranthaar Song Lyrics in English
Mannaathi Mannan Piranthaar
Raajaathi Raajan Piranthaar-2
Vinnai Thuranthaar
Mannil Piranthaar-2
Yealai Enthan Ullam
Vanthu Intru Piranthaar -2
Happy Christmas
Merry Christmas
1.Paavam Saabam Theerthidathaan
Paaril Vanthavar
Ennil Intru
Piranthathaal Ullam Ponguthae -2
Athisayam Ithu Athisayam
Ennai Theadi Yeasu Vanthaar Athisayam -2
2.Paava Seattril Vaalntha
Ennai Thooki Eduthaar
Paaril Avar Anbai
Paadida Ennai Therinthaar-2
Aanantham Ithu Aanantham
Ennai Avar Therinthathu Pearinbam-2
- மன்னாதி மன்னன் பிறந்தார் – Mannathi mannan pirandhar
- இந்த மண்ணில் வந்து மன்னன் இயேசு – Intha mannil vanthu Mannan Yesu
- மன்னாதி மன்னவனாம் – Mannathi Mannavanaam Lyrics
- மன்னாதி மன்னவரே விண்ணுலக – Mannathi mannavarae Vinnulaga
- விண்ணை ஆளும் மன்னன் இன்று – Vinnai Aalum Mannan Intru
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: tamil christmas songs