மாசில்லா தேவ பாலனே – Masilla Theva Palane
மாசில்லா தேவ பாலனே – Masilla Theva Palane
ஆரீரோ ஆரிராரோ
மாசில்லா தேவ பாலனே
மாநிலம் மகிழ வந்தாயோ
புல்லணைத் தொட்டிலில் பஞ்சணையில்
கண்ணே நீ கண் வளராய்
புல்லணைத் தொட்டிலில் பஞ்சணையில்
கண்ணே நீ கண் வளராய்
ஆரீரோ ஆரிராரோ ஆரீரோ ஆரிராரோ
ஆரீரோ ஆரிராரோ ஆரீரோ ஆரிராரோ
காரிருள் போக்கவே பாரில் வந்தார்
அன்னையின் அருள் செல்வமாய்
மாசற்ற ஜோதியே மரி மைந்தனே
மனுவேலனே கண்ணே நீ கண்ணுறங்கு
ஆரீரோ ஆரிராரோ ஆரீரோ ஆரிராரோ
நித்தமும் நின் பாதம் நாம் வணங்க
அன்பினால் அரவணைப்பாய்
சத்திய சீலனாய் சந்ததமும்
உனதருளைத் தாராய் என் கண்மணியே
ஆரீரோ ஆரிராரோ ஆரீரோ ஆரிராரோ
ஆரீரோ ஆரிராரோ ஆரீரோ ஆரிராரோ
ஆரீரோ ஆரிராரோ
And it shall come to pass, that whosoever shall call on the name of the Lord shall be saved.
அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.
Acts : அப்போஸ்தலர் 2: 21
- இந்த அன்பை சொல்லி – Intha Anbai Solli
- Yesu piranthare poovinil – இயேசு பிறந்தாரே பூவினில்
- Piranthar Yesu Piranthar – பிறந்தார் இயேசு
- பெத்லகேம் ஊருக்கு தீவிரமாய் – Bethlehem oorukku theeviramaai
- ஏழ்மையின் ரூபம் தறித்திட்டாரே – Yealmaiyin Roobam tharithittarae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."