மாணிக்கத் தொட்டில் இல்லை – Manika Thottil Illai song lyrics
மாணிக்கத் தொட்டில் இல்லை – Manika Thottil Illai song lyrics
மாணிக்கத் தொட்டில் இல்லை உமக்கன்று
மாட்டுக் கொட்டிலில் உந்தன் வீடு அன்று
காணிக்கையாய் தந்தேன் இதயம் இன்று
உம் வீடாக்கி வாழும் பாலகா இன்று
மாணிக்கத் தொட்டில் இல்லை
மேலோக தூதர்கள் பாடிடவே
பரம சிங்காசனம் வீற்றிராமல்
மேலோக தூதர்கள் பாடிடவே
பரம சிங்காசனம் வீற்றிராமல்
பாவியிலும் கடும் பாவியை மீட்க
மேவி வந்தீர் இம்மேதினியில்
வாரீரோ வாரீரோ வாரீரோ வாரீரோ
வாரீரோ வாரீரோ
மாணிக்கத் தொட்டில் இல்லை
தூதர்கள் மேய்ப்பர்கள் பாடினரே
ஞானிகளும் உம்மை வாழ்த்தினரே
தூதர்கள் மேய்ப்பர்கள் பாடினரே
ஞானிகளும் உம்மை வாழ்த்தினரே
பாதகன் நான் உம்மைப் பாடிடுவேனே
வாயார வாழ்த்தியே ஆரிரரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ
மாணிக்கத் தொட்டில் இல்லை உமக்கன்று
மாட்டுக் கொட்டிலில் உந்தன் வீடு அன்று
காணிக்கையாய் தந்தேன் இதயம் இன்று
உம் வீடாக்கி வாழும் பாலகா இன்று
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
- பெத்லகேம் ஊருக்கு தீவிரமாய் – Bethlehem oorukku theeviramaai
- ஏழ்மையின் ரூபம் தறித்திட்டாரே – Yealmaiyin Roobam tharithittarae
- பிறந்தார் பிறந்தார் இயேசு பாலனே – Piranthar Piranthar Yesu Palanae
- Migundha Santhosham Ella Janathukkum song lyrics – மிகுந்த சந்தோஷம் எல்லா ஜனத்துக்கும்
- Kirubaiyinmel Kirubai Pettrom song lyrics – கிருபையின்மேல் கிருபை பெற்றோம்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."