மாநிலமே மகிழ்வாய் மாபரன் – Maanilamae Magilvaai Maaparan
மாநிலமே மகிழ்வாய் மாபரன் – Maanilamae Magilvaai Maaparan
மாநிலமே மகிழ்வாய்
மாபரன் பிறந்ததினால்
பண்ணிசை முழங்கிடுவோம் – இன்று
சுடரொளி வந்ததினால் – இன்று
வானவர் இசை பாட
ஆயர்கள் உனை வணங்க
வாழ்வாய் வழியாய் ஒளியாய்
தவழ்ந்தாய் புவியில் மனுவாய்
சின்ன இருவிழி விரிப்பில்
விண்ணகமே மின்னும்
சிவந்த மலர் இதழ் சிரிப்பில்
கோடி எழில் சிந்தும் – 2
வாயுதிர்க்கும் மழலையிடம்
வாழ்வின் பொருள் பிறக்கும் வானவர்
விண்ணகத்தில் உயர் மகிமை
பூவில் சமாதானம்
விந்தைகவர் மகிழ்செய்தி
கொண்டு வந்தார் வானோர் – 2
காலமெல்லாம் எதிர்பார்த்த
மாமன்னன் பிறந்துள்ளார் – வானவர்
Maanilamae Magilvaai Maaparan song lyrics in English
Maanilamae Magilvaai
Maaparan Piranthathinaal
Pannisai Mulangiduvom Intru
Sudaroli Vanthathinaal – Intru
Vaanavar Isai Paada
Aayargal Unai Vananga
Vaalvaai Vazhiyaai Oliyaai
Thavalnthaai Puviyil Manuvaai
Sinna Iruvizhi Virippil
Vinngamae Minnum
Sivantha Malar Ithal Sirippil
Koodi Ezhil Sinthum -2
Vaayuthirkkum Mazhalaiyidam
Vaalvin Porul Pirakkum – Vaanavar
Vinnagaththil Uyar Magimai
Poovil Samaathaanam
Vinthaikavar Magil Sirhi
Kondu Vanthaar Vanor-2
Kaalamellaam Ethirpartha
Maamannan Piranthullaar – Vaanavar
- மார்கழி குளிரில் மாபரன் – Maarkali Kuliril Maaparan
- Vanagamae Mazhilvai Christmas song lyrics – வானகமே மகிழ்வாய்
- அம்மா அமுதெனும் – Amma Amuthennum Lyrics
- Poorikai Oothiduvom tamil Christian song lyrics – பூரிகை ஊதிடுவோம்
- Inimai En Vaalvinil song lyrics – இனிமை என் வாழ்வினில்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: tamil catholic songs