மாயையும் வெறுமையும் ஆனதே – Mayayum Verumayum Aanadhey
மாயையும் வெறுமையும் ஆனதே – Mayayum Verumayum Aanadhey
மாயையும் வெறுமையும் ஆனதே
என் வாழ்க்கை நிரந்தரம் அற்றதே – 2
வானத்தின் கீழ் காணும் யாவுமே
பார்வைக்கு தவறாய் தோன்றுதே – 2
உம் பார்வை விட்டு சென்ற நிமிடங்கள்
உம் அன்பை மறந்து போன நொடிகள் – 2
வலிகளும் வேதனையும் என் துணையானதே
மனிதனின் அன்பும் சிநேகமும் சாரமற்றதே – 2
எந்தன் நில அறிந்தும் என்னை புரிந்தும் தேடி வந்தவரே
சிதறின என் இதயத்தை உன் கரத்தால் வணைந்தீரே – 2
என் வாழ்வில் நீர் வந்த நேரம்
உம் அன்பை நானும் கொஞ்சம் ரசித்தேன் – 2
என் பாடுகள் தூசி போல் சிதறி சென்றதே
உம் துணை மட்டும் என் வாழ்வில் நிரந்தரமானதே
Mayayum Verumayum Aanadhey song lyrics in English
Mayayum Verumayum Aanadhey
En Vazhkai Nirandharam Attradhey – Mayaiyum Verumaiyum Aanathae
Vaanathin Keezh Kaanum Yavumae
Parvaiku Thavarai Thondrudhey
Um Parvai Vittu Sendra Nimidangal
Um Anbai Marandhu Pona Nodigal
Valigalum Vedhanaiyum En Thunaiyanadhey
Manidhanin Anbum Snegamum Saram Atradhey
Endhan Nilai Arindhum, Ennai Purindhum, Thedi Vandhavarae
Sidharina En Idhayathai Um Karathal Vanaindheerey
En Vazhvil Neer Vandha Neram
Um Anbai Naanum Konjam Rasithen
En Paadugal Dhoosipol Sidhari Sendradhey
Um Thunai Mattum En Vazhvil Nirandharam Aanadhey
Um Paarvai | உம் பார்வை
- வெறுமையும் தனிமையும் ஆனேன் – Verumayum Thanimayum
- Ecclesiastes-2 – பிரசங்கி-2
- Today Bible Verse in Tamil | Bible Verse Today | தின தியானம் | walk with jesus | June 3 | இறை வசனம்
- Neeye Nirantharam song lyrics – நீயே நிரந்தரம்
- நீயே நிரந்தரம் இயேசுவே – tamil christian song lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."