மீட்பர் இயேசுவின் நாமத்தில் – Meetpar Yesuvin Namaththil
மீட்பர் இயேசுவின் நாமத்தில் – Meetpar Yesuvin Namaththil
மீட்பர் இயேசுவின் நாமத்தில் இழந்தவை
எல்லாம் நான் திருப்பி கொள்ளுவேன் -2
சிறிதானாலும் பெரிதானாலும்
இயேசுவின் நாமத்தினால் திருப்பி கொள்ளுவேன் – 2
1. பாவங்கள் போக்குவார்
வியாதியெல்லாம் நீக்குவார்
ஜீவன் அழியாமல் பாதுகாப்பார் – 2
கழுகுக்கு சமானமாய் திரும்ப
என் வயது வால வயது போலாகிறது – 2 ( சிறிதானாலும் )
2. களங்கள் தானியத்தால் நிரம்பிட செய்திடுவார்
இனியும் வெட்கப்பட்டு போவதில்லை – 2
பட்சித்த வருஷங்களின் விளைவை
தேவனால் திரும்ப பெற்று கொள்ளுவேன் – 2 ( சிறிதானாலும் )
3. எனது கூடாரத்தை மகிழ்வால் நிரப்புவார்
தவிப்பும் சஞ்சலமும் ஓடி போகுமே -2
இடிந்த என் வாழ்வை கட்டி எழுப்புவார்
முன் போன்ற நிலை பெறுமே – 2 ( சிறிதானாலும் )
Meetpar Yesuvin Namaththil song lyrics in english
Meetpar Yesuvin Namaththil Elanthavai
Ellam Naan Thirupi Kolluvean -2
Sirithanalum Perithanalum
Yesuvin Namaththinaal Thiruppi Kolluven -2
1.Paavangal Pokkuvaar
Viyathi Ellam Neekkuvaar
Jeevan Aliyamal Paathukappaar-2
Kazhukku Samaanamaai Thiruba
En Vayathu Vaala Vayathu Polakirathu -2
2.Kalangal Thaaniyangal Nirambida Seithiduvaar
Iniyum vetkapattu Povathillai
Patchitha Varushangalin Vilaivai
Devanaal Thirunba Pettru Kolluvean
3.Enathu Koodaraththai Magilvaal Nirappuvaar
Thavippum Sanjalaum Oodi Pogumae -2
Idintha En Vaalvai Katti Eluppuvaar
Mun pontra Nilai Perumae -2
- Yesuvin Namaththil Arputhamae song lyrics – இயேசுவின் நாமத்தில் அற்புதமே
- Yesuvin Namaththil Naam Koodidum song lyrics – இயேசுவின் நாமத்தில் நாம் கூடிடும்
- Aanantham Kolluven Anbar Lyrics – ஆனந்தம் கொள்ளுவேன்
- Ezekiel-21 – எசேக்கியேல்-21
- Ezekiel-35 – எசேக்கியேல்-35
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."