முத்திரை மோதிரமே – Muththirai Mothiramae
முத்திரை மோதிரமே – Muththirai Mothiramae
முத்திரை மோதிரமே
என் இதயத்தின் முத்திரையே
பாதை காட்டியே பாதுகாப்பேனே
என் பிரியமே நீ கலங்காதே (2)
உள்ளங்கையில் இருக்கின்றாய் நீ
எவரும் பறிக்க முடியாதே (2)
எந்தன் நீதியின் வலங்கரத்தாலே
உன்னை தாங்கி நடத்துவேன்
பிரியமே நீ பயப்படாதே (2)
உந்தன் கண்ணீர் வேதனைகள்
வருத்தம் யாவும் அறிவேன் நான் (2)
எந்தன் கரமே உன்னை தேற்றும்
மகிழ்ச்சியால் உன்னை நிரப்புவேன்
பிரியமே நீ பயப்படாதே (2)
உந்தன் கரத்தை நான் பிடித்தேன்
உண்மையாய் உன்னை நடத்துவேன்
உன்னை எனக்காய் அர்ப்பணித்தாயே
உன்னை எனக்காய் நியமித்தேன்
பிரியமே நீ எனக்கே சொந்தம் (2)
Muththirai Mothiramae en idhayaththin song lyrics in English
Muththirai Mothiramae
En idhayaththin Muththiraiyae
Paathai Kaattiyae Paathukappeanae
En piriyamae Nee Kalangathae -2
Ullangaikiyil Irukkintraai Nee
Evarum Parikka Mudiyathae -2
Enthan Neethiyin Valankarathalae
Unnai Thaangi Nadathuvean
Piriyamae Nee Bayapadathae -2
Unthan kanneer vedhanaigal
Varutham yaavum Arivean Naan-2
Enthan karamae Unnai theattrum
Magilchiyaal unnai nirappuvean
Piriyamae Nee Bayapadathae -2
Unthan karaththai naan pidithean
Unmaiyaai unnai nadathuvean
Unnai Enakkaai Arpanithayae
Unnai enakkaai Niyamiththean
Piriyamae Nee Bayapadathae -2
- தேவா உம் கரத்தில் என்னையும் – Deva Um Karaththil Ennaiyum
- வெற்றிவேந்தர் கொடி ஏற்றிக் காட்டியே – Vettri Vendhar Kodi Yeattri Kaattiyae
- உளையான சேற்றில் வாழ்ந்த – Ullaiyaana Setril vaazhntha song lyrics
- Ezhumbi Vaa Nee En Priyamae Lyrics – எழும்பி வா நீ என் பிரியமே
- Deva Um Samugamae Enathu Piriyamae song lyrics – தேவா உம் சமுகமே எனது பிரியமே
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."