யேசுவே உம் அன்பின் – Yesuvae Um Anbin Lyrics
யேசுவே உம் அன்பின் – Yesuvae Um Anbin Lyrics
1.யேசுவே உம் அன்பின் ஆழம்
அளவிடக் கூடுமோ?
நீரே எங்கள் மீட்புக்காக
உம் இரத்தம் சிந்தினீர்.
உம் அன்பை நான் மறப்பேனோ?
உம்மைப் புகழேனோ நான்?
உம்மை என்றும் மறக்காமல்
வாழ்நாள் எல்லாம் ஜீவிப்பேன்.
2.சிலுவை மரத்தினின்று
உம் அருள் பாய்தோடிற்று
தேவ நேசம் அதினாலே
மானிடர்க்கு தோன்றிற்று
தெய்வ நீதி நிறைவேறி
அன்பின் வெள்ள மாயிற்று
அதால் மாந்தர் மீட்படைந்து
விண்ணின் மாட்சி பெற்றனர்.
Yesuvae Um Anbin Lyrics in English
1.Yesuvae Um Anbin Aalam
Alavida Koodumo
Neerae Engal Meetpukkaaga
Um Raththam Sinthineer
Um Anbai Naan Marappeano
Ummai Pugaleano Naan
Ummi Entrum Marakkaamal
Vaazhnaal Ellam Jeevippean
2.Siluvai maraththintru
Um Arul Paainthoditru
Deva Neasam Athinalae
Maanidarkku Thontritu
Deiva Neethi Niraiveari
Anbin Vella Maayittru
Aathaal Maanthar Meetpadainthu
Vinnin Maatchi Pettranar
- என் யேசுவே நீர் எத்தனை – En Yesuvae Neer Eththanai
- ஞானப்பாடல்கள் – Gnana Paadalgal song book
- யேசுவே திருச்சபை ஆலயத்தின் – Yesuvae Thirusabai Aalayaththin
- Salvation Army Tamil songs Lyrics
- List of Tamil Christian songs lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."