வற்றாத நீரூற்றைப் போல – vattraatha neerutrai pola

வற்றாத நீரூற்றைப் போல – vattraatha neerutrai pola

1.வற்றாத நீரூற்றைப் போல
நான் இருப்பேனா
வறண்ட பாலைநிலம் போல
உலர்ந்து போவேனா
கோதுமை மணி போல
மடிந்து பலன் அளிப்பேனா
காய்க்காத அத்திமரம் போல
அழிந்து மடிவேனா
என் கிருபை நீதானே
என் நம்பிக்கை நீதானே
என் வல்லமை நீ தானே
என் கடவுள் நீதானே

2. திராட்சை கொடியே உன்னில்
இணைந்து கனி தருவேனா
உன்னில் இணையாமல்
பலனின்றி அழிவேனா
நன்மையை நாடி
நான் தீமையை வெறுப்பேனா
தீயோரின் வழியில்
நான் தொலைந்து விடுவேனா
என் தேடல் ஆனவரே
என் இதயம் அறிந்தவரே
என் அருகில்இருப்பவரே
என் ஆயன் ஆண்டவரே

3.அஞ்சாமல் என்றும் உம்மில்
நம்பிக்கை கொள்வேனா
கண்டதை நம்பி பிறர்
கண்முன்னே வீழ்வேனா
நீரோடையோர மரம்போல
செழித்து வளர்வேனா
பொல்லாரைப்போல காற்றில்
பதராய் நான் மறைவேனா
என் அழுகுரல் கேட்பவரே
ஆறுதல் தருபவரே
பெயர் சொல்லி அழைப்பவரே
என் தெய்வம் ஆனவரே

வற்றாத நீரூற்றும் நான்தானே
பலன்தரும் கோதுமைமணி நான்தானே
உன்னில்இணையும் திராட்சைக்கொடி நான்தானே
நீரோடையோர மரம் நான்தானே

என் தாயும் நீதானே
என் தந்தையும் நீதானே
என் அன்பனும் நீதானே
என் நண்பனும் நீதானே

vattraatha neerutrai pola song lyrics

திருநீற்றுப் புதன் | தவக்கால பாடல்கள் | Lent Songs in Tamil | Tamil Christian songs | Catholic Songs
இம்மைக்கும் மறுமைக்கும் ஆண்டவர் – Immaikum marumaikum andavar
ஆன்மாவின் சந்நிதியே – Aanmavin Sannithiye Lyrics
SPB பாடிய பாடல் | Super Song of SPB | வரம் ஒன்று கேட்கிறேன் |Varam Ondru | Christian Songs MLJ MEDIA
Azhaithadhum neer Alalva Lyrics – அழைத்ததும் நீர் அல்லவா
प्रभु मोर संगी रे || Prabhu mor sangi re || Sadri Christian song 2019
அம்மா அமுதெனும் – Amma Amuthennum Lyrics
Best Catholic Songs Swahili
SPB பாடின இந்த பாட்ட தனியா கேட்டா கண் கலங்காம இருக்க முடியாது| Valikattum|வழிகாட்டும் |Fr.Albin Roby
ಜಗದೊಳು ರಕ್ಷಕನು ಜನಿಸಿಹ | Jagadolu rakshakanu- Christian Devotional Song |Christmas Song – Kannada
Athikaalai | அதிகாலை | மனதிற்கு இதமளிக்கும் பாடல் |Super Hit Melodoy Song | Christian SongsMLJ MEDIA
ಬಂದಿಹುದು ಶುಭದಿನವು |Bandihudu shubhadinavu | Christian Devotional Song| Christmas Song- Kannada

Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo